Skip to content

திண்டுக்கல் வட்டார வழக்குச் சொல்

அரிம்பி, அரிப்பு

சொல் பொருள் சல்லடை சொல் பொருள் விளக்கம் மாவு சலிக்கும் சல்லடையை அரிம்பி என்பதும் அரிப்பு என்பதும் திண்டுக்கல் வட்டார வழக்கு. அரிசி அரிக்கும் குண்டாவை அரிசட்டி என்பதும், தட்டார் பணிக்களக் கரியை அரித்தெடுத்தலை… Read More »அரிம்பி, அரிப்பு

சாய்தல்

சொல் பொருள் சாய்தல் – படுத்தல், உறங்குதல், இறத்தல் சொல் பொருள் விளக்கம் மரம் சாய்தல், தூண் சாய்தல், சுவர் சாய்தல் என்பன சாய்தலாம். இவ்வாறே மாந்தர் படுப்பதும் ‘சாய்தல்’ எனப்படுவதாயிற்று. சிலர், “கொஞ்சம்… Read More »சாய்தல்

வாடியம்

சொல் பொருள் வாடியம் – சம்பளம் சொல் பொருள் விளக்கம் திண்டுக்கல் வட்டாரத்தில் வாடியம் என்னும் சொல் சம்பளம் என்னும் பொருளில் வழங்குகின்றது. வாடிக்கையாக (வாரந்தோறும், நாள்தோறும், மாதந்தோறும்) வாங்கும் சம்பளத்தைக் குறித்தது இது.… Read More »வாடியம்

விடுத்தான்

சொல் பொருள் விடுத்தான் – குழந்தையைக் குறிக்கும் பெயர் சொல் பொருள் விளக்கம் திண்டுக்கல் வட்டாரத்தில் விடுத்தான் என்பது குழந்தையைக் குறிக்கும் பெயராக வழங்குகின்றது. விடுத்தான் என்பதால் முதற்கண் ஆணைக் குறித்துத் தோன்றிப் பின்னர்ப்… Read More »விடுத்தான்

விருவிட்டான்

சொல் பொருள் விருவிட்டான்- ஒரு வகை பயறு, செடி சொல் பொருள் விளக்கம் திண்டுக்கல் வட்டாரத்தில் விருவிட்டான் பயறு என ஒன்று சொல்லப்படுகிறது. அது மற்றை வட்டாரங்களில் கல்லுப் பயறு எனப்படுவதாகும். விருவிட்டான் என்பதொரு… Read More »விருவிட்டான்