ஓட்டமில்லாமை
சொல் பொருள் ஓட்டமில்லாமை – வறுமை சொல் பொருள் விளக்கம் ஓட்டம் என்பது இயக்கம், அதிலும் விரைந்த இயக்கம், பணவாய்ப்பு இருந்தால் பலவகை ஓட்டங்களும் ஒருவர்க்குச் சிறப்பாக இருக்கும். பண ஓட்டமே மற்றை மற்றை… Read More »ஓட்டமில்லாமை
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் ஓட்டமில்லாமை – வறுமை சொல் பொருள் விளக்கம் ஓட்டம் என்பது இயக்கம், அதிலும் விரைந்த இயக்கம், பணவாய்ப்பு இருந்தால் பலவகை ஓட்டங்களும் ஒருவர்க்குச் சிறப்பாக இருக்கும். பண ஓட்டமே மற்றை மற்றை… Read More »ஓட்டமில்லாமை
சொல் பொருள் ஒன்பது – பேடு, (அலி) சொல் பொருள் விளக்கம் ‘ஒன்பது உருபா நோட்டு’ என்பதன் சுருக்கமே ஒன்பது என்பதாம். ஒன்று இரண்டு ஐந்து பத்து என பணத்தாள் நோட்டு உண்டேயன்றி ஒன்பது… Read More »ஒன்பது
சொல் பொருள் ஒற்றடம் வைத்தல் – அடித்தல் சொல் பொருள் விளக்கம் ஈமொய்த்தல் போல்வது இது. தடித்தனமோ பிடிவாதமோ செய்தால் ஒற்றடம் வைக்க வேண்டுமா? என்பர். அடிப்பாராம்! வீங்குமாம். அதற்கு ஒற்றடம் வைக்க நேருமாம்.… Read More »ஒற்றடம் வைத்தல்
சொல் பொருள் ஒருவன் – இறைவன் சொல் பொருள் விளக்கம் ஒருவன் ஆண்பாற் பெயர், படர்க்கைப் பெயர், பொதுமைத்தன்மையமைந்த பெயர். ஆனால் எவனையும் குறிக்கும் ஒருவன் என்னும் பெயர் எவனொருவனையும் குறியாமல் அவன் ஒருவனையே… Read More »ஒருவன்
சொல் பொருள் ஒய்யாரம் – பொய்ப்புனைவு செருக்கு சொல் பொருள் விளக்கம் ‘சின்மலர் சூடல்’ என்பது அடக்க ஒடுக்கத்தின் அறிகுறி. ஆனால் சிலர் சின்மலர் சூடாமல் பன்மலர் சூடல் உண்டு. அப்பன்மலரும் சுமையெனக் காட்சியளிப்பதும்… Read More »ஒய்யாரம்
சொல் பொருள் ஒத்தூதுதல் – ஆமாம் ஆமாம் எனல் சொல் பொருள் விளக்கம் நெடுவங்கியம் (நாத சுரம்) ஊதுவார் ஒருவர். அவர்க்கு ஊதல் நிறுத்தல் மாறல் ஆகிய இசை முறைகள் பல உண்டு. ஆனால்… Read More »ஒத்தூதுதல்
சொல் பொருள் ஒட்டப்போடல் – பட்டுணி போடல் சொல் பொருள் விளக்கம் ஒட்ட-வயிறு ஒட்ட. வயிற்றுக்குச் சோறு தீனி இல்லாக்கால் குடர் ஒட்டி, வயிறும் ஒட்டிப் போம். ஒருவேளை – ஒரு நாள் –… Read More »ஒட்டப்போடல்
சொல் பொருள் ஏனென்று கேட்டல் – தடுத்தல், தட்டிக் கேட்டல் சொல் பொருள் விளக்கம் ‘ஏன் என்பது வினா, எனினும் அவ்வினாத்தன்மையைக் கடந்து தடுத்துக் கேட்டல் என்னும் பொருளிலும் வளர்ந்துள்ளது. “ஏன் என்பதற்கு ஆள்… Read More »ஏனென்று கேட்டல்
சொல் பொருள் ஏலம் – மணம், இயலும் விலை சொல் பொருள் விளக்கம் ஏலம், மணப் பொருள். அப்பொருளைக் குறியாமல் குழந்தையின் வாயை’ “ஏலவாய்” என்பது மணக்கும் வாய் என்னும் பொருளதாம். கரும்பு இனிப்பு,… Read More »ஏலம்
சொல் பொருள் ஏரான் – முதலாக வந்தவன் சொல் பொருள் விளக்கம் சற்றே முற்காலம்வரை திண்ணைப் பள்ளிகள் இருந்தன. அங்கே மாணவர்கள் ஒருவருக்கு முன்னாக ஒருவர் வந்து விடுதல் நடைமுறை. ஆசிரியர் வீட்டுத் திண்ணை… Read More »ஏரான்