புளிகுடித்திருத்தல்
சொல் பொருள் மகப்பேறு வாய்த்திருத்தலைக் குறிப்பதாக அறந்தாங்கி வட்டார வழக்கில் உள்ளது சொல் பொருள் விளக்கம் புளி குடித்திருத்தல் என்பது மகப்பேறு வாய்த்திருத்தலைக் குறிப்பதாக அறந்தாங்கி வட்டார வழக்கில் உள்ளது. புளி விருப்பு கருவாய்த்தார்க்கு… Read More »புளிகுடித்திருத்தல்