உசுப்புதல்
சொல் பொருள் உசுப்புதல் = உயிர்ப்புறச் செய்தல். உயிர்போனது போல் கிடப்பவனை – கிடப்பதை – எழுப்பி விட்டு உயிர்த் துடிப் புடைமையாக்குவது உசுப்புதல் ஆகும் சொல் பொருள் விளக்கம் உசுப்புதல் = உயிர்ப்புறச்… Read More »உசுப்புதல்
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் உசுப்புதல் = உயிர்ப்புறச் செய்தல். உயிர்போனது போல் கிடப்பவனை – கிடப்பதை – எழுப்பி விட்டு உயிர்த் துடிப் புடைமையாக்குவது உசுப்புதல் ஆகும் சொல் பொருள் விளக்கம் உசுப்புதல் = உயிர்ப்புறச்… Read More »உசுப்புதல்
சொல் பொருள் உசத்து என்பது உயரமாகக் கட்டப்பட்ட அணையைக் குறிப்பது சேரன்மாதேவி வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் உயர்த்து என்பது போலியாய் (ய – ச) உசத்து எனப்படும். அயர்ச்சி – அசத்தி… Read More »உசத்து
சொல் பொருள் கதிர் தலைக்கு நேராக வரும் நேரத்தை உச்சை என்பது குமரிமாவட்ட வழக்காகும் சொல் பொருள் விளக்கம் கதிர் தலைக்கு நேராக வரும் நேரத்தை உச்சை என்பது குமரிமாவட்ட வழக்காகும். உச்சிப் பொழுது,… Read More »உச்சை
சொல் பொருள் இனிப்பு என்னும் பொருளில் உக்காரை என்பது பார்ப்பனர் வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் இனிப்பு என்னும் பொருளில் உக்காரை என்பது பார்ப்பனர் வழக்காக உள்ளது. அக்கார அடிசில் என்பது கற்கண்டு… Read More »உக்காரை
சொல் பொருள் அலை மேலும் மேலும் மேலெழும்புதலை உக்கல் என்பர் சொல் பொருள் விளக்கம் மீனவர் அல்லது பரதவர் வழக்குச் சொல் இது. அலை மேலும் மேலும் மேலெழும்புதலை உக்கல் என்பர். உ என்பது… Read More »உக்கல்
சொல் பொருள் ஈரப்பதமாக இருத்தல் சொல் பொருள் விளக்கம் ஈரப்பதமாக இருத்தல். தவசம், வைக்கோல் முதலியவை நன்றாகக் காயாமல் ஈரத்துடன் இருப்பின் அவற்றை ஈரலிப்பாக உள்ளது என்பது திருச்செந்தூர் வட்டார வழக்காகும் குறிப்பு: இது… Read More »ஈரலித்தல்
சொல் பொருள் மாளம் என்னும் பொருளில் ஈசு என்பது எழுமலை வட்டாரத்தில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் மாளம் என்னும் பொருளில் ஈசு என்பது எழுமலை வட்டாரத்தில் வழங்குகின்றது. ஈசுரன், ஈச்சுரம், ஈசுவரன், ஈசுவரி,… Read More »ஈசு
சொல் பொருள் மெலிவுடைய உடம்பினரை ஈப்புலி என்பது கண்டமனூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் மெலிவுடைய உடம்பினரை ஈப்புலி என்பது கண்டமனூர் வட்டார வழக்கு. மெலிவுடையர் எனினும் அவர், வலுவான செயலுடையவராக இருப்பார்.… Read More »ஈப்புலி
சொல் பொருள் ஓயாமல் ஈயென ஒலிவர ஒலித்துத் திரியும் பறக்கும் உயிரியை ஈச்சி என்பது குமரிமாவட்ட வழக்கு சொல் பொருள் விளக்கம் ஓயாமல் ஈயென ஒலிவர ஒலித்துத் திரியும் பறக்கும் உயிரியை ஈ என்பது… Read More »ஈச்சி
சொல் பொருள் கோயிலில் தரப்படும் தளிகையை இனிமம் என்பது கோட்டாறு வழக்கமாகும் சொல் பொருள் விளக்கம் இனிப்பான உணவு இனிமம் எனத்தக்கது. ஆனால் இனிமை கருதாமல் கோயிலில் தரப்படும் தளிகையை இனிமம் என்பது கோட்டாறு… Read More »இனிமம்