வெண்பொன்
சொல் பொருள் வெள்ளி, சுக்கிரன், சொல் பொருள் விளக்கம் வெள்ளி, சுக்கிரன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் (silver) venus தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஏலா வெண்பொன் போகுஉறுகாலை – புறம் 389/4 வெள்ளியாகிய மீன் தெற்கின்கண் சென்று வறம்செய்யும்காலையாயினும்… Read More »வெண்பொன்