Skip to content

அ வரிசைச் சொற்கள்

அ வரிசைச் சொற்கள், அ வரிசைத் தமிழ்ச் சொற்கள், அ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், அ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

அகவு

சொல் பொருள் (வி) மயில்போல் ஒலிஎழுப்பு, அழை, பாடு, சொல் பொருள் விளக்கம் மயில்போல் ஒலிஎழுப்பு, அழை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sound like a peacock, call, sing தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கலி… Read More »அகவு

அகவர்

சொல் பொருள் அழைத்துப் பாடுவோர். அகவல் – அழைத்தல். குலத்தோர் எல்லோரையும் அழைத்துப்பாடுவோர். (பெ) – 1. ஒரு நாட்டு/ஊர் மக்கள், 2. பாடல் பாடுவோர், சொல் பொருள் விளக்கம் 1. ஒரு நாட்டு/ஊர்… Read More »அகவர்

அகலுள்

சொல் பொருள் (பெ) அகன்ற உள்புறமுள்ள வீடு, ஊர், சொல் பொருள் விளக்கம் அகன்ற உள்புறமுள்ள வீடு, ஊர், கிராமப்புறத்து வீடுகளில் சில, அகன்ற வெளியில் நான்குபக்கங்களிலும் சுவர் எழுப்பி அறைகளோ வேறு மாட்டுக்கொட்டில்,… Read More »அகலுள்

அகலிகை

சொல் பொருள் (பெ) கௌதம முனிவரின் மனைவி, சொல் பொருள் விளக்கம் கௌதம முனிவரின் மனைவி, இந்து தொன்மவியலின் அடிப்படையில் அகலிகை (அகல்யா) என்பவர் கௌதம முனிவரின் மனைவி ஆவார். தேவர்களின் தலைவனான இந்திரன்… Read More »அகலிகை

அகலம்

சொல் பொருள் (பெ) 1. மார்பு, 2. விரிவு, 3. விசாலம், 4. பெரியதன்மை, சொல் பொருள் விளக்கம் 1. மார்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் chest, width, extent expanse, greatness தமிழ் இலக்கியங்களில்… Read More »அகலம்

அகல

சொல் பொருள் (வி.அ) 1. முற்றிலும், 2. பெரிதாக, 2. (வி.எ) நீங்கும்படியாக,  சொல் பொருள் விளக்கம் 1. முற்றிலும், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் entirely, wide, to leave தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆறு… Read More »அகல

அகல்

சொல் பொருள் 1. (வி) 1. நீங்கு, விலகு, பெரிதாகு, விரி, 2. (பெ) 1. சட்டி, தகழி, சொல் பொருள் விளக்கம் நீங்கு, விலகு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் leave, move away become… Read More »அகல்

அகரு

சொல் பொருள் (பெ) அகில் சொல் பொருள் விளக்கம் அகில் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் agil, a fragrant tree, eagle-wood தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அகரு வழை ஞெமை ஆரம் இனைய – பரி 12/5… Read More »அகரு

அகப்பா

சொல் பொருள் (பெ) 1. சேரநாட்டில் ஓர் இடம், 2. கோட்டை, அரண்,  சொல் பொருள் விளக்கம் 1. சேரநாட்டில் ஓர் இடம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a city in chera country fort,… Read More »அகப்பா

அகடு

சொல் பொருள் (பெ) நடு, உள், வயிறு, சொல் பொருள் விளக்கம் நடு, உள், வயிறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் middle, interior, belly தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அகடு சேர்பு பொருந்தி அளவினில் திரியாது –… Read More »அகடு