கிய்யாமிய்யா
சொல் பொருள் கிய்யா – குருவிக் குஞ்சின் ஒலிமிய்யா – பூனைக் குட்டியின் ஒலி சொல் பொருள் விளக்கம் “அவன் பேச்சா பேசுகிறான்? கிய்யா மிய்யா என்கிறான்” எனப் பழிப்புக் காட்டுவதுண்டு. ஒன்றை ஒருவனிடம்… Read More »கிய்யாமிய்யா
இணைச் சொல்லைப் பிரித்துத் தனித்துப் பார்ப்பினும் அச்சொல்லுக்குப் பொருள் உண்டு. இனணச் சொல் என்பது தனிச்சொல்லாக நிற்பினும் நிற்கவும், இணைச்சொல்லாக நிற்பினும் நிற்கவும் இயைந்ததன்மையதாம்
சொல் பொருள் கிய்யா – குருவிக் குஞ்சின் ஒலிமிய்யா – பூனைக் குட்டியின் ஒலி சொல் பொருள் விளக்கம் “அவன் பேச்சா பேசுகிறான்? கிய்யா மிய்யா என்கிறான்” எனப் பழிப்புக் காட்டுவதுண்டு. ஒன்றை ஒருவனிடம்… Read More »கிய்யாமிய்யா
சொல் பொருள் கிணறு – இறைத்துக் கொள்ளத்தக்க ஆழ்ந்த நீர் நிலை.கேணி – அள்ளிக் கொள்ளத்தக்க ஊற்று நீர்நிலை. சொல் பொருள் விளக்கம் தோட்டத்தும் பிற நிலத்தும் கிணறு உண்டு. தோட்டம் துரவு என்பது… Read More »கிணறும் கேணியும்
சொல் பொருள் கிண்டுதல் – கோழி காலால் நிலத்தைக் கிழித்தல்.கிளறுதல் – கிண்டிய இடத்தில் கோழி அலகால் சீத்தல். சொல் பொருள் விளக்கம் “கோழி கிண்டிக் கிளறித் தொலைக்கிறது” என்பது வழக்கு. கிண்டிக் கிளைத்தல்… Read More »கிண்டுதல் கிளறுதல்
சொல் பொருள் கிண்டல் – ஒருவன் மறைவுச் செய்தியை அவன் வாயில் இருந்தே பிடுங்குதல்; கிண்டி அறிதல் கிண்டல் ஆயிற்று.கேலி – நகையாடுதல் கேலியாம். சொல் பொருள் விளக்கம் கிண்டியறிந்து கொண்ட செய்தியைக் கொண்டு… Read More »கிண்டலும் கேலியும்
சொல் பொருள் கிட்ட – கிட்டத்தில் அல்லது நெருக்கத்தில்முட்ட – கண்ணுக்குப் படுமாறோ காதுக்குப் படுமாறோ உள்ள தொலைவில். சொல் பொருள் விளக்கம் ‘போனவன் கிட்ட முட்டத் தெரியவில்லை’ ‘வண்டி கிட்ட முட்டத் தெரியவில்லை’-இன்னவாறு… Read More »கிட்ட முட்ட
சொல் பொருள் கிட்ட – குறித்த அளவுக்கு நெருங்க.தட்ட – குறித்த அளவுக்கு மேலேற. சொல் பொருள் விளக்கம் கிட்ட-நெருங்க; தட்ட-தட்டுமாறு உயர. ஏறக்குறைய, ஏறத்தாழ, கூடக் குறைய என்பன போல வரும் இணைச்… Read More »கிட்டத்தட்ட
சொல் பொருள் கிச்சு – கிச்சங்காட்டுதல்முச்சு – மூச்சுத் தடுமாறச் செய்தல். சொல் பொருள் விளக்கம் குழந்தைக்குக் கிச்சுமுச்சுக் காட்டாதே என்று எத்தனை முறை சொன்னாலும், சிறுவர்கள் விடுவது இல்லை. கிச்சு முச்சுக் காட்டுதலில்… Read More »கிச்சு முச்சு
சொல் பொருள் காளி – கன்னங்கறேல் என்று இருப்பவள்.மூளி – காதறுபட்டவள் அல்லது காதறை. சொல் பொருள் விளக்கம் தோற்றப் பொலிவு இல்லாதவர்களைக் ‘காளியும் மூளியும்’ என்பது வழக்கு. தற்பெருமையாலும், பிறர்மேல் கொண்ட வெறுப்பாலும்… Read More »காளியும் மூளியும்
சொல் பொருள் காளி – கருநிறத்தவளாம் காளிகூளி (கூனி) – காளியின் ஆணைப்படி நடக்கும் குள்ளப் பேய் சொல் பொருள் விளக்கம் தடித்துப் பருத்த ஒருத்தியும் சின்னஞ் சிறிய பிள்ளைகளும் ஆரவாரத்துடன் ஓடக் கண்டால்,… Read More »காளியும் கூனியும்
சொல் பொருள் கா – சோலைகழனி– வயல் சொல் பொருள் விளக்கம் காவும் கழனியும் மருதம் சார்ந்தனவே. கோயில் முதலியவற்றுக்கு அறப்பொருளாக வழங்குவார் ‘காவும் கழனியும்’ வழங்கிய செய்தி செப்பேடு கல்வெட்டுகளில் காணக்கிடக்கின்றது. முல்லைக்… Read More »காவும் கழனியும்