மூக்கறை காக்கறை
சொல் பொருள் மூக்கறை – மூக்குக் குறைந்தது.காக்கறை – கால்கை குறைந்தது. சொல் பொருள் விளக்கம் உறுப்புக் குறையாளர்களை அடுக்கும் இணைமொழி ‘மூக்கறை காக்கறை’ என்பதாம். கால்கை பிடித்தல் காக்கை பிடித்தல் என வழங்குவது… Read More »மூக்கறை காக்கறை
இணைச் சொல்லைப் பிரித்துத் தனித்துப் பார்ப்பினும் அச்சொல்லுக்குப் பொருள் உண்டு. இனணச் சொல் என்பது தனிச்சொல்லாக நிற்பினும் நிற்கவும், இணைச்சொல்லாக நிற்பினும் நிற்கவும் இயைந்ததன்மையதாம்
சொல் பொருள் மூக்கறை – மூக்குக் குறைந்தது.காக்கறை – கால்கை குறைந்தது. சொல் பொருள் விளக்கம் உறுப்புக் குறையாளர்களை அடுக்கும் இணைமொழி ‘மூக்கறை காக்கறை’ என்பதாம். கால்கை பிடித்தல் காக்கை பிடித்தல் என வழங்குவது… Read More »மூக்கறை காக்கறை
சொல் பொருள் முள் – வேலமரம் ஒட்டடை மரம் இவற்றின் கிளை அல்லது படல்.முடல் – காய்ந்த விறகு. சொல் பொருள் விளக்கம் சிற்றூர்களில் ‘முள்ளும் முடலும்’ எரிபொருளாகக் கொள்வர். முள் என்பது முட்படலைக்… Read More »முள் முடல்
சொல் பொருள் முத்தன் – முத்தி நிலை பெற்றோன்.பெத்தன் – பெருநிலை அல்லது ஒடுக்கநிலை பெற்றோன். சொல் பொருள் விளக்கம் ‘முத்தனும் பெத்தனும்’ என்பது சமயநூல் இணைச் சொற்கள். முத்தனைச் ‘சீவன் முத்தன்’ எனவும்… Read More »முத்தனும் பெத்தனும்
சொல் பொருள் முட்டு – ஓர் எலும்பும் மற்றோர் எலும்பும் அல்லது இருபகுதிகள் முட்டுகிற இடம் முட்டு.மொளி – ஒரு முட்டுக்கும் மற்றொரு முட்டுக்கும் இடைப்பட்ட இடம் மொளி. சொல் பொருள் விளக்கம் கரும்பில்… Read More »முட்டுமொளி
சொல் பொருள் முட்டுக்கை – கை எலும்பும் தோள் எலும்பும் முட்டுகிற இடம் முட்டுக்கை.முழங்கை – மணிக்கட்டு முதல் முட்டுக்கை வரையுள்ள கை முழங்கை. சொல் பொருள் விளக்கம் ஈரெலும்புகள் முட்டுகின்ற இடம் முட்டு;… Read More »முட்டுக்கை முழங்கை
சொல் பொருள் முட்டுக்கால் – கால் எலும்பும் தொடை எலும்பும் முட்டுகிற இடம், முட்டுக்கால்.முழங்கால் – கணைக்கால் முதல் முட்டுக்கால் வரை உள்ள கால் முழங்கால். சொல் பொருள் விளக்கம் முழங்கால் – முழந்தாள்… Read More »முட்டுக்கால் முழங்கால்
சொல் பொருள் முட்டுதல் – ஒன்றையொன்று படுமாறு தலைப்படுதல் முட்டுதலாம்.மோதுதல் – கீழே வீழ்ந்துபடுமாறு தள்ளுதல் மோதுதலாம். சொல் பொருள் விளக்கம் முட்டுதல் முற்படுவினையும், மோதுதல் பிற்படுவினையுமாம். ‘முட்டித் தள்ளுதல்’ என்பது இவ்வினைச் சொற்பொருளை… Read More »முட்டுதல் மோதுதல்
சொல் பொருள் முக்கு – முட்டித் திரும்பும் இடம்.முடங்கி – வளைந்து திரும்பும் இடம். சொல் பொருள் விளக்கம் ‘முக்கு முடங்கி’ தெருக்களில் உண்டு. நில புலங்களிலும் உண்டு. வளைந்து வளைந்து ஓடும் ஆறு… Read More »முக்கு முடங்கி
சொல் பொருள் மிச்சம் – மீதம் அல்லது எச்சம்சொச்சம் – மீதத்தைப் பயன்படுத்திய பின்னரும் எஞ்சும் எச்சம். சொல் பொருள் விளக்கம் வீட்டார் உண்டு முடித்தபின் எஞ்சி இருக்கும் உணவு மிச்சமாகும். அம்மிச்ச உணவை… Read More »மிச்சம் சொச்சம்
சொல் பொருள் மாடம் – தளத்தின் மேல் தளம் அமைத்த கட்டடம்.கூடம் – மாடத்தின் மேல் அமைத்த கூண்டுக் கட்டடம். சொல் பொருள் விளக்கம் மேல்தளம், மாடம், மாடி, மெத்து, மச்சு, தட்டு இன்னவெல்லாம்… Read More »மாடகூடம்