Skip to content

இ வரிசைச் சொற்கள்

இ வரிசைச் சொற்கள், இ வரிசைத் தமிழ்ச் சொற்கள், இ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், இ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

இஞ்சி

இஞ்சி

இஞ்சி என்பது ஒரு வகை உறைப்பான கிழங்கு 1. சொல் பொருள் (பெ) 1. உறைப்பான கிழங்கு வகை, 2. கோட்டை மதில் இஞ்சுதல் = நீரை உள்ளிழுத்தல். இஞ்சி காய்ந்தால் சுக்கு. சுக்கு… Read More »இஞ்சி

இசை

சொல் பொருள் (வி) 1.இசைக்கருவிகளை வாசி, 2. கூறு, அறிவி, ‘வயப்படுத்துவது’ ‘இசைவிப்பது’ 2 (பெ) 1. இனிய ஓசை,  2. புகழ், இசையைப் பாட்டு என்றும் பண் என்றும் கூறுவர். சொல் பொருள்… Read More »இசை

இங்கு

சொல் பொருள் 1. (வி) அழுந்தத் தங்கு 2. (பெ) இந்த இடம் சொல் பொருள் விளக்கம் அழுந்தத் தங்கு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் stay deep here, this place தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »இங்கு

இகூஉ

சொல் பொருள் (வி.எ) இன்னிசை அளபெடை, புடைத்துக்கொண்டு – (பறை)அறை சொல் பொருள் விளக்கம் இன்னிசை அளபெடை, புடைத்துக்கொண்டு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் beating (the drum) beat (as a drum) தமிழ் இலக்கியங்களில்… Read More »இகூஉ

இகுளை

சொல் பொருள் பெ) பெண்ணின் தோழி சொல் பொருள் விளக்கம் பெண்ணின் தோழி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வள்ளை அகவுவம் வா இகுளை நாம் – கலி 42/8 வள்ளைப்பாட்டைக் கூவிப்பாடுவோம் வா தோழியே… Read More »இகுளை

இகு

சொல் பொருள் (வி) 1. தாழ்ந்துவிழு, 2. தாழ ஒலியெழுப்பு 3. பரப்பிவிடு சொல் பொருள் விளக்கம் 1. தாழ்ந்துவிழு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் descend, sound as a drum, spread over தமிழ்… Read More »இகு

இகா

சொல் பொருள் (இ.சொ) முன்னிலை அசை சொல் பொருள் விளக்கம் முன்னிலை அசை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a second person verbal expletive தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கேட்டால் எவன் செய்ய வேண்டுமோ மற்று இகா –… Read More »இகா

இகழ்

சொல் பொருள் (வி) 1. கவனக்குறைவுடன் இரு, 2. ஏளனம்செய், அவமதி 2. (பெ) பழி, நிந்தனை சொல் பொருள் விளக்கம் கவனக்குறைவுடன் இரு, ஏளனம்செய், அவமதி, பழி, நிந்தனை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be… Read More »இகழ்

இகல்

சொல் பொருள் 1. (வி) மாறுபடு, 2. (பெ) மாறுபாடு, பகை சொல் பொருள் விளக்கம் (வி) மாறுபடு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be inimical, disgaree enmity, disagreement தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொருது இகல் புலி… Read More »இகல்

இகணை

சொல் பொருள் (பெ) ஒரு மரம், சொல் பொருள் விளக்கம் ஒரு மரம், இது செழுமையுடன் அடர்ந்திருக்கும் தழைகளைத் தலையில் உடையதாகும். சவுக்குமரம் என்பர். ஒரு மரம்; இது செழுமையுடன் அடர்ந்திருக்கும் தழைகளைத் தலையில்… Read More »இகணை