Skip to content

இ வரிசைச் சொற்கள்

இ வரிசைச் சொற்கள், இ வரிசைத் தமிழ்ச் சொற்கள், இ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், இ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

இளிவரல்

சொல் பொருள் (பெ) இழிவு சொல் பொருள் விளக்கம் இழிவு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் disgrace தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இல்லத்து நீ தனி சேறல் இளிவரல் – பரி 11/44 (இல்லத்துக்கு நீ தனியே செல்லிதல் இழிவு)… Read More »இளிவரல்

இளி

சொல் பொருள் (பெ) 1. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்றஏழுவகை சுரங்களில் ஐந்தாவது சுரம், 2. சிறுமை சொல் பொருள் விளக்கம் 1. குரல், துத்தம், கைக்கிளை, உழை,… Read More »இளி

இளவேனில்

இளவேனில்

இளவேனில் என்பதன் பொருள் கோடைக்காலத்தின் முற்பகுதி (சித்திரை, வைகாசி மாதங்கள்) 1. சொல் பொருள் (பெ) கோடைக்காலத்தின் முற்பகுதி (சித்திரை, வைகாசி மாதங்கள்), இளஞ்சூடுடன் இருக்கும் பருவம்; ஏப்ரல் மாதம் 2. சொல் பொருள்… Read More »இளவேனில்

இளகு

சொல் பொருள் (வி) அதிர், அசை, சொல் பொருள் விளக்கம் அதிர், அசை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் agitate, shake தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மழை வீழ்ந்து அன்ன மா தாள் கமுகின் புடை சூழ்… Read More »இளகு

இளக்கு

சொல் பொருள் (வி) அசைத்து நெகிழச்செய், சொல் பொருள் விளக்கம் அசைத்து நெகிழச்செய், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் shake and make less firm, as a peg driven into the ground தமிழ்… Read More »இளக்கு

இழை

சொல் பொருள் (வி) 1. நெய்து துணியை உருவாக்குவது போன்று கொஞ்சம் கொஞ்சமாகச் செய் / உருவாக்கு, 2. இடு, பதி, 3. வரை, எழுது, 4. கோடிடு, 5. ஒட்டி உறவாடு, 6.… Read More »இழை

இழுது

சொல் பொருள் (பெ) வெண்ணெய், கொழுப்பு போன்ற மென்மையான பொருள், சொல் பொருள் விளக்கம் வெண்ணெய், கொழுப்பு போன்ற மென்மையான பொருள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Thick semi-liquid substance like butter, fat, grease… Read More »இழுது

இழுகு

சொல் பொருள் (வி) பூசு, சொல் பொருள் விளக்கம் பூசு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் smear தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கை பய பெயர்த்து மை இழுது இழுகி ஐயவி சிதறி ஆம்பல் ஊதி – புறம்… Read More »இழுகு

இழுக்கு

சொல் பொருள் (வி) 1. வழுக்கி விழு, 2. துன்பப்படு, 3. நழுவு, நழுவவிடு, தவறவிடு (பெ) 4. வழுக்கு நிலம்,  5. இழிவு, களங்கம், சொல் பொருள் விளக்கம் 1. வழுக்கி விழு… Read More »இழுக்கு

இழிபிறப்பாளன்

சொல் பொருள் பார்க்க – இழிசினன் சொல் பொருள் விளக்கம் பார்க்க – இழிசினன் இவர்கள் மிகக் கடினமான உழைப்பாளிகளாதலால் இவர்களின் உள்ளங்கை கருத்திருக்கும் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இழிபிறப்பாளன் கரும் கை சிவப்ப… Read More »இழிபிறப்பாளன்