Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

துகிலிகை

சொல் பொருள் (பெ) வண்ணம்தீட்டும் கோல்,  சொல் பொருள் விளக்கம் வண்ணம்தீட்டும் கோல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் painter’s brush தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துகிலிகை அன்ன துய் தலை பாதிரி – நற் 118/8 வண்ணக்கோலின்… Read More »துகிலிகை

துகில்

சொல் பொருள் (பெ) நல்லாடை, சொல் பொருள் விளக்கம் நல்லாடை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fine cloth தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அவிர் துகில் புரையும் அம் வெள் அருவி – குறி 55 ஒளிவிடும் (வெண்மையான)ஆடையைப் போலிருக்கும்… Read More »துகில்

துகிர்

சொல் பொருள் (பெ) பவளம் சொல் பொருள் விளக்கம் பவளம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் red coral தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சே அடி செறி குறங்கின் பாசிழை பகட்டு அல்குல் தூசு உடை துகிர் மேனி மயில்… Read More »துகிர்

துகள்

சொல் பொருள் (பெ) 1. குற்றம், 2. தூசி, 3. பூந்தாது, சொல் பொருள் விளக்கம் 1. குற்றம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fault, dust, pollen தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துவர முடித்த துகள் அறும் முச்சி… Read More »துகள்

புனைவு

சொல் பொருள் (பெ) 1. வேலைப்பாடு, உருவாக்கம், 2. ஒப்பனை, அலங்காரம், சொல் பொருள் விளக்கம் 1. வேலைப்பாடு, உருவாக்கம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் workmanship, making ornamentation, decoration தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புணர்… Read More »புனைவு

புனைஇழை

சொல் பொருள் (பெ) அன்மொழித்தொகை சொல் பொருள் விளக்கம் அன்மொழித்தொகை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் transferred epithet தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க வினவல் ஆனா புனைஇழை கேள் இனி… Read More »புனைஇழை

புனை

சொல் பொருள் (வி) 1. (உடை, மாலை,ஆபரணம் முதலியவை) அணி, தரி, உடுத்து, 2. சூடு, 3. அலங்கரி, 4. செய், படை, உருவாக்கு, 5. ஓவியம் தீட்டு,  6. செய்யுள் அமை, கவிதை,… Read More »புனை

புனிறு

சொல் பொருள் (பெ) 1. ஈன்றணிமை, 2. அண்மையில் மழை பெய்தது, 3. அண்மையில் கதிர்விட்டது, பிஞ்சுத்தன்மை, 4. புதியது, 5. கசடு,  சொல் பொருள் விளக்கம் 1. ஈன்றணிமை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Recency… Read More »புனிறு

புனன்

சொல் பொருள் (பெ) புனம், பார்க்க : புனம் சொல் பொருள் விளக்கம் புனம், பார்க்க : புனம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் பெயல் தலைக புனனே – நற் 328/7 பெரும்… Read More »புனன்

புனனாடு

சொல் பொருள் (பெ) மேற்குக்கடற்கரைப்பகுதியிலுள்ள ஓர் நாடு சொல் பொருள் விளக்கம் மேற்குக்கடற்கரைப்பகுதியிலுள்ள ஓர் நாடு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a country on the western coast தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொலம் பூண்… Read More »புனனாடு