Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

அரம்பு

சொல் பொருள் (பெ) குறும்பு, சொல் பொருள் விளக்கம் குறும்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Mischief, wicked deed தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரம்பு கொள் பூசல் களையுநர் காணா – அகம் 179/9 குறும்பர்கள் செய்யும்… Read More »அரம்பு

அரந்தை

சொல் பொருள் (பெ) துன்பம், சொல் பொருள் விளக்கம் துன்பம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் affliction, trouble தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரந்தைப் பெண்டிர் இனைந்தனர் அகவ – மது 166 மனக்கவலையையுடைய பெண்டிர் வருந்திக்… Read More »அரந்தை

அரணம்

சொல் பொருள் (பெ) 1. அரண், 2. செருப்பு, காலணி, சொல் பொருள் விளக்கம் 1. அரண், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fort, protective structures sandal தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீள் மதில் அரணம் பாய்ந்து என… Read More »அரணம்

அரக்கு

சொல் பொருள் (பெ) சாதிலிங்கம்,  சொல் பொருள் விளக்கம் சாதிலிங்கம், இது சிவப்பு நிறமுடையது. மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் vermilion, sealing wax தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரக்கு உருக்கு அன்ன செம் நிலன் ஒதுங்கலின் –… Read More »அரக்கு

அயினி

அயினி

அயினி என்றால் விரும்பி உண்ணும் சிறந்த உணவு 1. சொல் பொருள் (பெ) 1. உணவு, சோறு, நீராகாரம், 2. அயனி என்பது பலா இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். 2. சொல் பொருள் விளக்கம்… Read More »அயினி

அயிலை

சொல் பொருள் (பெ) ஒரு வகை மீன், அயிரை என்பர் சொல் பொருள் விளக்கம் ஒரு வகை மீன், அயிரை என்பர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a fish தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அயிலை துழந்த அம்… Read More »அயிலை

அயில்

சொல் பொருள் 1. (வி) உண், பருகு 2. (பெ) 1. இரும்பு, இரும்பினாலான கருவி 2. கூர்மை சொல் பொருள் விளக்கம் 1. உண், பருகு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »அயில்

அயிரை

சொல் பொருள் (பெ) 1. ஒரு வகைச் சிறிய மீன், 2. சேர நாட்டிலுள்ள ஒரு மலை. சொல் பொருள் விளக்கம் அயிர் – நுண் மணல். அயிரை நீர்க்குள் அடி மட்டத்திலுள்ள மணலின்… Read More »அயிரை

அயிர்

சொல் பொருள் (வி) ஐயுறு (பெ) 1. அயிர்ப்பு – ஐயம், 2. குறுமணல், நுண்ணிதான பொருள், 3. புகைக்கும் நறுமணப்பொருள் சொல் பொருள் விளக்கம் 1. ஐயுறு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் suspect தமிழ்… Read More »அயிர்

அயாவுயிர்

சொல் பொருள் (வி) பெருமூச்சுவிடு,  சொல் பொருள் விளக்கம் பெருமூச்சுவிடு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sigh தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கந்து பிணி யானை அயாவுயிர்த்து அன்ன – நற் 62/2 கழியில் கட்டப்பட்ட யானை பெருமூச்சுவிட்டதைப் போல… Read More »அயாவுயிர்