Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

தேறு

சொல் பொருள் 1. (வி) 1. தெளிவடை,  2. மனம் தெளிவாகு, உறுதிப்படு,  3. நம்பு,  4. தெளிவாகச் சிந்தி, 5. தெளிவாக அறிந்துகொள், 2. (பெ) 1. தெளிவு, 2. கொட்டுதல், 3.… Read More »தேறு

தேறலர்

சொல் பொருள் (பெ) 1. தெளியாதவர்,  2. தேறலை அளிப்பவர், சொல் பொருள் விளக்கம் தெளியாதவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் one who is not convinced one who gives pure liquor தமிழ்… Read More »தேறலர்

தேறல்

சொல் பொருள் (பெ) 1. தெளிவு, 2. தெளிந்த மது, 3. கள்ளின் தெளிவு, 4. நொதித்துப்போன பழச்சாறு, சொல் பொருள் விளக்கம் தெளிவு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் clearness and transparency by settling… Read More »தேறல்

தேற்று

சொல் பொருள் (வி) 1. ஆறுதல் கூறு,  2. தெளிவி,  3. அறி, தெரிந்துகொள், புரிந்துகொள்,  4. சூளுரை, சொல் பொருள் விளக்கம் ஆறுதல் கூறு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் console, make clear, know,… Read More »தேற்று

தேற்றல்

சொல் பொருள் (பெ) தெளிவுபடுத்தல், சொல் பொருள் விளக்கம் தெளிவுபடுத்தல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் making clear தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரிது இனி ஆய்_இழாய் அது தேற்றல் – கலி 76/19 மிக அரிது, ஆராய்ந்தெடுத்த அணிகலன்… Read More »தேற்றல்

தேற்றம்

சொல் பொருள் (பெ) தெளிவு சொல் பொருள் விளக்கம் தெளிவு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் clearness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஊரன் தேற்றம் செய்து நம் புணர்ந்து இனி தாக்கு அணங்கு ஆவது எவன்-கொல் அன்னாய் –… Read More »தேற்றம்

தேள்

தேள்

தேள் என்பது ஒரு வகை பூச்சி 1. சொல் பொருள் (பெ) கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த ஒரு பூச்சி, 2. சொல் பொருள் விளக்கம் தேள் (Scorpion) என்பது கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும்.… Read More »தேள்

தேவர்

சொல் பொருள் (பெ) 1. கடவுளர், 2. முனிவர், சொல் பொருள் விளக்கம் கடவுளர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் deities, hermits தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து நால் எண் தேவரும் நயந்து நின் பாடுவோர் –… Read More »தேவர்

தேரை

சொல் பொருள் (பெ) தவளை, தவளைவகை சொல் பொருள் விளக்கம் தவளை, தவளைவகை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் frog, indian toad தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இட்டு வாய் சுனைய பகு வாய் தேரை தட்டைபறையின் கறங்கும்… Read More »தேரை

தேர்வு

சொல் பொருள் (பெ) தேர்ந்தறியும் அறிவு, சொல் பொருள் விளக்கம் தேர்ந்தறியும் அறிவு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the discerning faculty தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மறந்து கடல் முகந்த கமம் சூல் மா மழை… Read More »தேர்வு