Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

பைஞ்சேறு

சொல் பொருள் (பெ) கரைத்த (பசுவின்) சாணம், சொல் பொருள் விளக்கம் கரைத்த (பசுவின்) சாணம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cow-dung made into semi solid form for smearing on the floor… Read More »பைஞ்சேறு

பைஞ்சாய்

சொல் பொருள் (பெ) பஞ்சாய், ஒரு கோரைப்புல் வகை,  பார்க்க : பஞ்சாய் சொல் பொருள் விளக்கம் பஞ்சாய், ஒரு கோரைப்புல் வகை,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் A grass, cyperus rotundus tuberosus தமிழ் இலக்கியங்களில்… Read More »பைஞ்சாய்

பைஇ

சொல் பொருள் (வி.அ) மெல்ல, மெதுவாக, சொல் பொருள் விளக்கம் மெல்ல, மெதுவாக, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் slowly தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பைஇ பைய பசந்தனை பசப்பே – நற் 96/11 மெல்ல மெல்லப் பசலைபூத்தாய்… Read More »பைஇ

பை

சொல் பொருள் (வி) (பாம்பு)படமெடு, 2. (பெ) 1. பசுமை – வளமை, செல்வச்செழிப்பு, 2. பசுமை – குளிர்ச்சி, 3. பாம்பின் படம்,  4. துணி தோல், காகிதம் முதலியவற்றால் அமைந்த கொள்கலம்,… Read More »பை

ஒன்னு

சொல் பொருள் (வி) ஒத்துப்போ சொல் பொருள் விளக்கம் ஒத்துப்போ மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் agree, be friendly தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து – பெரும் 419 தன்னுடன் ஒத்துப்போகாத… Read More »ஒன்னு

ஒன்னார்

சொல் பொருள் (பெ) ஒத்துப்போகாதவர், பகைவர், சொல் பொருள் விளக்கம் ஒத்துப்போகாதவர், பகைவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் unfriendly, enemy தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரும்பு முகம் சிதைய நூறி ஒன்னார் இரும் சமம் கடத்தல் ஏனோர்க்கும்… Read More »ஒன்னார்

ஒன்னாதார்

சொல் பொருள் பெ) ஒத்துப்போகாதவர், பகைவர், சொல் பொருள் விளக்கம் ஒத்துப்போகாதவர், பகைவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் unfriendly, enemy தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இன்னாய் பெரும நின் ஒன்னாதோர்க்கே – புறம் 94/5 இனியவன் இல்லை பெருமானே… Read More »ஒன்னாதார்

ஒன்னலர்

சொல் பொருள் (பெ) ஒத்துப்போகாதவர், பகைவர் சொல் பொருள் விளக்கம் ஒத்துப்போகாதவர், பகைவர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் unfriendly, enemy தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒன்னலர் எஃகு உடை வலத்தர் மாவொடு பரத்தர – புறம்… Read More »ஒன்னலர்

ஒன்றுமொழி

சொல் பொருள் வி) வஞ்சினம் கூறு, சொல் பொருள் விளக்கம் வஞ்சினம் கூறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் declare with an oath தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இடி இசை முரசமொடு ஒன்றுமொழிந்து ஒன்னார் வேல் உடை குழூஉ… Read More »ஒன்றுமொழி

ஒறுவாய்

சொல் பொருள் (பெ) சிதைவுண்ட பொருள், சொல் பொருள் விளக்கம் சிதைவுண்ட பொருள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் injured, spoiled object தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெருவரு குருதியொடு மயங்கி உருவு கரந்து ஒறுவாய்ப்பட்ட தெரியல் ஊன்… Read More »ஒறுவாய்