Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

ஒரீஇ

சொல் பொருள் (வி.எ) ஒருவி என்பதன் விகாரம், ஒருவுதல் – 1. துறத்தல், கைவிடுதல், 2. கடத்தல், 3. ஒதுங்கு, 4. நீங்குதல், 5. தப்புதல், சொல் பொருள் விளக்கம் ஒருவி என்பதன் விகாரம், மொழிபெயர்ப்புகள்… Read More »ஒரீஇ

ஒய்

சொல் பொருள் (வி) 1. எடுத்துச் செல், கொண்டுசெல், 2. செலுத்து, 3. தப்பித்துப்போ, 4. விரட்டு, 5. போக்கு, இல்லாமல்போ, 6. இழுத்துச் செல் 2. (இ.சொ) விரைவைக் குறிக்கும் ஓர் ஒலிக்குறிப்பு, சொல்… Read More »ஒய்

ஒப்புரவு

சொல் பொருள் (பெ) உலகநடப்பு, சொல் பொருள் விளக்கம் உலகநடப்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் custom தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஊரேம் என்னும் இ பேர் ஏமுறுநர் தாமே ஒப்புரவு அறியின் – நற் 220/7,8 இந்த ஊரினர்… Read More »ஒப்புரவு

ஒதுக்கு

சொல் பொருள் (பெ) 1. நடத்தல், செல்லுதல், 2. புகலிடம்,  3. நடை சொல் பொருள் விளக்கம் நடத்தல், செல்லுதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் walking, passing, shelter, walking, gait தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »ஒதுக்கு

ஒதுக்கம்

சொல் பொருள் (பெ) நடை,  ஒதுக்கம் – ஒதுங்கும் இடம் சொல் பொருள் விளக்கம் ஒதுங்கிய இடம் – ஒதுக்கமான இடம் – ‘ஒதுக்கம்’ எனப் படும். ‘ஒதுக்கப்பட்ட இடம்’ என்பதும் ‘ஒதுக்கிடம்’ என… Read More »ஒதுக்கம்

ஒண்மை

சொல் பொருள் (பெ) 1. அறிவு, 2. இயற்கையழகு, பொலிவு,  3. ஒளி,ஒளிர்வு, சொல் பொருள் விளக்கம் அறிவு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் wisdom, loveliness, natural grace, brightness, brilliance தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புறஞ்சொல்… Read More »ஒண்மை

ஒண்

சொல் பொருள் (பெ.அ) 1. ஒளியுள்ள, ஒளிர்வுள்ள, 2. இயற்கை அழகுள்ள, பொலிவுள்ள, 3. சிறந்த சொல் பொருள் விளக்கம் ஒளியுள்ள, ஒளிர்வுள்ள, ஒள் என்ற பெயரடையின் முன் வல்லின/மெல்லின எழுத்துக்களில் தொடங்கும் சொற்கள்… Read More »ஒண்

ஒடுக்கம்

சொல் பொருள் (பெ) 1. மறைவிடம், 2. அடக்கம் ஒடுக்கம் – துறவியர் அடக்கமாகிய இடம் துறவர் அறிவர் உயிர் ஒடுக்கமாகிய இடம் ஒடுக்கம் எனப்படும் சொல் பொருள் விளக்கம் ஒடுக்கமான – குறுகலான… Read More »ஒடுக்கம்

ஒடிவை

சொல் பொருள் (பெ) இடையறவு, சொல் பொருள் விளக்கம் இடையறவு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் interval, break தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நல்குநர் ஒழித்த கூலி சில் பதம் ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு – அகம்… Read More »ஒடிவை

ஒடிவு

சொல் பொருள் (பெ) குறைதல், குன்றல், சொல் பொருள் விளக்கம் குறைதல், குன்றல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் decrease, diminution தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிறக்கு அடி ஒதுங்கா பூட்கை ஒள் வாள் ஒடிவு இல் தெவ்வர்… Read More »ஒடிவு