Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

தொழுமகளிர்

சொல் பொருள் (பெ) ஏவல்மகளிர், சொல் பொருள் விளக்கம் ஏவல்மகளிர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் servant maids தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறு தொழுமகளிர் அஞ்சனம் பெய்யும் – ஐங் 16/2 சிறுமியரான ஏவல் மகளிர் கண்மையையை இட்டுவைத்திருக்கும்… Read More »தொழுமகளிர்

தொழு

சொல் பொருள் 1. (வி) கடவுளை வழிபடு, வணங்கு,  2. (பெ) தொழுவம், மாடுகளை அடைக்கும் இடம், சொல் பொருள் விளக்கம் கடவுளை வழிபடு, வணங்கு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் pray, worship cattle-stall தமிழ்… Read More »தொழு

தொலைவு

சொல் பொருள் பெ) 1. தீர்ந்துவிடல், 2. தோல்வியடைதல், 3. சிதைந்துவிடல், சொல் பொருள் விளக்கம் 1. தீர்ந்துவிடல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் becoming exhausted, getting defeated, getting perished தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொலைவு ஆகி… Read More »தொலைவு

தொலைபு

சொல் பொருள் 1. (வி.எ) செய்பு எனும் வாய்பாட்டு வினையெச்சம்,  2. (பெ) தோல்வியடைதல், சொல் பொருள் விளக்கம் செய்பு எனும் வாய்பாட்டு வினையெச்சம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் verbal participle getting defeated தமிழ்… Read More »தொலைபு

தொலைச்சு

சொல் பொருள் (வி) 1. செலுத்து, 2. தீர்த்துவிடு,  3. அழி, இல்லாமல்செய், 4. கொல், சொல் பொருள் விளக்கம் செலுத்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் pay as debt or price, exhaust, cause… Read More »தொலைச்சு

தொலை

சொல் பொருள் (வி) 1. அழி, இற, 2. காணாமல் போ, 3. தீர்ந்துபோ, 4. வருந்து, 5. தோல்வியடை, 6. அழி, இல்லாமல் செய், 7. கொல்,  8. காணாமற்போக்கு, 9. தோல்வியடையச்… Read More »தொலை

தொல்லோர்

தொல்லோர்

தொல்லோர் என்பதன் பொருள் முன்னோர். 1. சொல் பொருள் விளக்கம் (பெ) முன்னோர், மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் ancestors, forefathers 3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு கொடை கடன் இறுத்த அவன் தொல்லோர் வரவும் – மலை… Read More »தொல்லோர்

தொல்லை

சொல் பொருள் (பெ) பழையது,  சொல் பொருள் விளக்கம் பழையது, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் that which is old தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வல் ஊற்று உவரி தோண்டி தொல்லை முரவு வாய் குழிசி முரி… Read More »தொல்லை

தொய்யில்

சொல் பொருள் (பெ) 1. பெண்களின் மார்பிலும்,தோளிலும் கோலம் எழுதும் சந்தனக்குழம்பு, 2. பெண்களின் மார்பிலும்,தோளிலும் சந்தனக்குழம்பினால் எழுதும் கோலம்  3. ஒரு நீர்க்கொடி, சொல் பொருள் விளக்கம் பெண்களின் மார்பிலும்,தோளிலும் கோலம் எழுதும்… Read More »தொய்யில்

தொய்யல்

சொல் பொருள் (பெ) தொய்வு, நெகிழ்வு,  சொல் பொருள் விளக்கம் தொய்வு, நெகிழ்வு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் laxity, looseness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொய்யல் அம் தட கையின் வீழ் பிடி அளிக்கும் மையல் யானையின்… Read More »தொய்யல்