Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

கண்மாறு

சொல் பொருள் 1. (வி) 1. இடம் மாறு,  2. தோன்றி அக்கணமே மறை, 3. அசட்டையாயிரு, புறக்கணி, 2. (பெ) அருள், இரக்கம், கண்ணோட்டம்,  சொல் பொருள் விளக்கம் இடம் மாறு, மொழிபெயர்ப்புகள்… Read More »கண்மாறு

கண்பு

கண்பு

கண்பு என்பது இந்நாளில் சம்பங்கோரை என்று அழைக்கப்படுகிறது 1. சொல் பொருள் (பெ) சம்பங்கோரை, சம்பு, சண்பு, கண்பு 2. சொல் பொருள் விளக்கம் கண்பு, சண்பு, சம்பு (lesser bulrush, narrow leaf… Read More »கண்பு

கண்ணுறை

சொல் பொருள் (பெ) 1. கண்ணால் கண்டு கொள்ளும் அச்சம், 2. கறி, சொல் பொருள் விளக்கம் கண்ணால் கண்டு கொள்ளும் அச்சம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fear at the mere sight of… Read More »கண்ணுறை

கண்ணுள்வினைஞர்

சொல் பொருள் (பெ) ஓவியர், சொல் பொருள் விளக்கம் ஓவியர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் painter தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எ வகை செய்தியும் உவமம் காட்டி நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின் கண்ணுள்வினைஞரும் பிறரும் கூடி… Read More »கண்ணுள்வினைஞர்

கண்ணி

1. சொல் பொருள் (பெ) 1. தலைமாலை – பெரும்பாலும் ஆடவர் அணிவது,  2. பூமாலை,  கண்களைப்போல் இலை அமைந்தவை கண்ணி எனப்படும் வெற்றிலைக் கொடிக்காலில் இரட்டை இரட்டையாக அமைந்த கொடி வரிசை கண்ணி… Read More »கண்ணி

கண்டை

சொல் பொருள் (ஏ.வி.மு) காண்பாயாக, சொல் பொருள் விளக்கம் காண்பாயாக, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் see தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விரிந்து ஒலி கூந்தலாய் கண்டை எமக்கு பெரும் பொன் படுகுவை பண்டு – கலி 64/6,7 விரிந்து… Read More »கண்டை

கண்டல்

கண்டல்

கண்டல் என்பது சிறுகண்டல், வெண்கண்டல் மரம் 1. சொல் பொருள் (பெ) சதுப்பு நிலங்களில் காணப்படும் ஒருவகை மரம் 2. சொல் பொருள் விளக்கம் சதுப்பு நிலங்களில் காணப்படும் ஒருவகை மரம். அலையாத்தித் தாவரங்கள் அல்லது கண்டல்… Read More »கண்டல்

கண்டம்

சொல் பொருள் (பெ) 1. கண்டத்திரை, பலவண்ணத்திரை 2. துண்டம், துண்டு, கண்டம் என்பதற்கு ‘முள்’ என்னும் பொருள் மருத்துவ வழக்கு குழி என்னும் பொருளில் ஏலத் தோட்ட வழக்காகும் சொல் பொருள் விளக்கம்… Read More »கண்டம்

கண்கூடு

சொல் பொருள் (வி) 1. ஒன்றுகூடு, திரள், 2. நெருங்கு, சொல் பொருள் விளக்கம் ஒன்றுகூடு, திரள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் join, come together be crowded together தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: களிறு கண்கூடிய வாள்… Read More »கண்கூடு

கடையல்

சொல் பொருள் (பெ) (தயிர்) கடைதல், சொல் பொருள் விளக்கம் (தயிர்) கடைதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் churning (of curd) தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடையல் அம் குரல வாள் வரி உழுவை – அகம்… Read More »கடையல்