Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

ஞாளி

ஞாளி

ஞாளி என்பது நாய் 1. சொல் பொருள் (பெ) நாய், 2. சொல் பொருள் விளக்கம் நாய், பார்க்க நாய், ஞமலி, செந்நாய், செல்நாய் மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம்  dog 4. தமிழ் இலக்கியங்களில்… Read More »ஞாளி

ஞாழல்

ஞாழல்

ஞாழல் என்பது பொன்னாவரசு அல்லது புலிநகக் கொன்றை மரம் 1. சொல் பொருள் (பெ) ஞாழல் என்பது கொன்றை மர வகையுள் ஒன்று(புலிநகக்கொன்றை) 2. சொல் பொருள் விளக்கம் இது கடற்கரையில் வளரக்கூடியது. இது சிறிய இலைகளையும்,… Read More »ஞாழல்

ஞாலம்

சொல் பொருள் (பெ) 1. பூமி, 2. உலகம், சொல் பொருள் விளக்கம் பூமி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் earth, world தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரு முந்நீர் குட்டமும் வியன் ஞாலத்து அகலமும் – புறம் 20/1,2… Read More »ஞாலம்

ஞால

சொல் பொருள் (வி.அ) மிகவும், சொல் பொருள் விளக்கம் மிகவும், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் very much தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுடு நீர் வினை குழையின் ஞால சிவந்த கடி மலர் பிண்டி தன் காதில் செரீஇ… Read More »ஞால

ஞால்

சொல் பொருள் (வி) தொங்கு, சொல் பொருள் விளக்கம் தொங்கு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் hang தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஞால் இயல் மென் காதின் புல்லிகை சாமரை – கலி 96/11 தொங்கும் இயல்புடைய மென்மையான… Read More »ஞால்

ஞாயிறு

சொல் பொருள் (பெ) சூரியன்,  சொல் பொருள் விளக்கம் சூரியன்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Sun தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பகல் செய்யும் செம் ஞாயிறும் இரவு செய்யும் வெண் திங்களும் – மது 7,8 பகலை… Read More »ஞாயிறு

ஞாயில்

சொல் பொருள் (பெ) கோட்டையின் ஏவறை, சொல் பொருள் விளக்கம் கோட்டையின் ஏவறை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bastion of a fortress தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடு மதில் நிரை ஞாயில் அம்பு உமிழ் அயில்… Read More »ஞாயில்

ஞாயர்

சொல் பொருள் (பெ) (உன்)செவிலித்தாயர், சொல் பொருள் விளக்கம் (உன்)செவிலித்தாயர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் foster mothers தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்ற – கலி 81/12 பெரிய தெருவில் உன்னைச் சீராட்டி… Read More »ஞாயர்

ஞாய்

சொல் பொருள் (பெ) (உன்)தாய், சொல் பொருள் விளக்கம் (உன்)தாய், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் (your)mother தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: யாயும் ஞாயும் யார் ஆகியரோ – குறு 40/1 என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் யார் யாரோ… Read More »ஞாய்

ஞாண்

சொல் பொருள் (பெ) 1. நூல், கயிறு,  2. வில்லின் நாண், சொல் பொருள் விளக்கம் நூல், கயிறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் thread, string, cord, bowstring தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒன்பது கொண்ட… Read More »ஞாண்