விளிம்பு
சொல் பொருள் (பெ) ஓரம், சொல் பொருள் விளக்கம் ஓரம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Border, edge, rim தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை – அகம் 175/1 தமது… Read More »விளிம்பு
சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்
சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்
சொல் பொருள் (பெ) ஓரம், சொல் பொருள் விளக்கம் ஓரம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Border, edge, rim தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை – அகம் 175/1 தமது… Read More »விளிம்பு
சொல் பொருள் (வி) 1. அழை, 2. இற, 3. அழி, 4. பாடு, 5. தணி, குறை, 6. நில், தடைப்படு, 7. கழி, 2. (பெ) 1. ஓசை, ஒலி, 2.… Read More »விளி
விளவு என்பது விளாமரம். 1. சொல் பொருள் (பெ) விளா, கடிபகை, பித்தம், விளவு, ஒரு மரம். பார்க்க: விளம்பழம் 2. சொல் பொருள் விளக்கம் தரையோடு ஒட்டிப் படரக்கூடியது நில விளா என்றும்,… Read More »விளவு
சொல் பொருள் (பெ) 1. இரங்கற் பண், 2. ஏழிசையில் ஆறாவது, சொல் பொருள் விளக்கம் இரங்கற் பண், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் melody-type suited for mourning The sixth note of the… Read More »விளரி
சொல் பொருள் (பெ) வெளுப்பு, சொல் பொருள் விளக்கம் வெளுப்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் paleness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பைம் கழை பொதி களைந்து அன்ன விளர்ப்பின் வளை இல் வறும் கை ஓச்சி –… Read More »விளர்ப்பு
சொல் பொருள் 1. (வி) வெளுத்திரு, 2. (பெ) 1. வெண்மை, 2. வெண்மையான கொழுப்பு, 3. வெண்மையான ஊன், 4. இளமையானது, முற்றாதது சொல் பொருள் விளக்கம் வெளுத்திரு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be… Read More »விளர்
சொல் பொருள் (வி) சொல், கூறு, சொல் பொருள் விளக்கம் சொல், கூறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் speak, say தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேள்வியின் அழகு இயல் விளம்புவோரும் – பரி 19/43 முருகனுக்காகச் செய்யப்படும் வேள்வியின்… Read More »விளம்பு
விளம்பழம் என்பதன் பொருள் ஒரு பழம், விளாம்பழம், விளவு 1. சொல் பொருள் விளக்கம் (பெ) ஒரு பழம், விளாம்பழம், விளவு, மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் Wood-apple, Feronia elephantum, Limonia acidissima 3.… Read More »விளம்பழம்
சொல் பொருள் (வி) 1. ஒளிர், பிரகாசி, 2. திகழ், சிறப்பாக இரு, 3. தெளிவாக இரு, பொருள் புரியும்படி இரு, சொல் பொருள் விளக்கம் 1. ஒளிர், பிரகாசி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் shine,… Read More »விளங்கு
சொல் பொருள் (பெ) ஒரு சங்க கால ஊர் சொல் பொருள் விளக்கம் விளங்கில் என்னும் ஊர் சங்ககாலத்தில் அரபிக்கடல் ஓரத்தில் இருந்தது. இந்த விளங்கில் செல்வச்செழிப்புமிக்கதாயிருந்தது. இதன் மாடங்கள் மணிகள் பதிக்கப்பெற்றவை (புறம் 84).… Read More »விளங்கில்