Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

குஞ்சி

சொல் பொருள் (பெ) குடுமி, சொல் பொருள் விளக்கம் குடுமி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  tuft of men’s hair தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எண்ணெய் நீவிய சுரி வளர் நறும் காழ் தண் நறும்… Read More »குஞ்சி

குஞ்சரம்

சொல் பொருள் (பெ) யானை, சொல் பொருள் விளக்கம் யானை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் elephant தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குஞ்சரம் நடுங்க தாக்கி கொடு வரி செம் கண் இரும் புலி குழுமும் சாரல் –… Read More »குஞ்சரம்

குச்சு

சொல் பொருள் (பெ) குச்சுப்புல், கொத்துக்கொத்தாய் வளரும் புல், சொல் பொருள் விளக்கம் குச்சுப்புல், கொத்துக்கொத்தாய் வளரும் புல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cluster-grass, Cynosurus indicus தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குச்சின் நிரைத்த குரூஉ… Read More »குச்சு

நுனை

சொல் பொருள் (பெ) முனை, சொல் பொருள் விளக்கம் முனை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் point, tip, end தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை – அகம் 9/3 அம்பின் குப்பி முனையைப்… Read More »நுனை

நுளையர்

சொல் பொருள் (பெ) பரதவர் சொல் பொருள் விளக்கம் பரதவர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fishermen தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும் பொலம் பூண் எவ்வி – அகம் 366/11,12 முற்றிய தேனாகிய… Read More »நுளையர்

நுளைமகள்

சொல் பொருள் (பெ) மீனவப்பெண், சொல் பொருள் விளக்கம் மீனவப்பெண், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fishermen lady தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நுதி வேல் நோக்கின் நுளைமகள் அரித்த பழம்படு தேறல் பரதவர் மடுப்ப – சிறு 158,159… Read More »நுளைமகள்

நுளம்பு

1. சொல் பொருள் (பெ) கொசு, ஈ, 2. சொல் பொருள் விளக்கம் நுள் > நுளை=சேறு. சேற்றில் உறைந்து முட்டையிட்டுப் பெருகும் கொசு நுளம்பு என யாழ்ப்பாண வழக்கில் உள்ளமை அறிவியல் பார்வையொடு… Read More »நுளம்பு

நுவறு

சொல் பொருள் (வி) – அராவு, சொல் பொருள் விளக்கம் அராவு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் file தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் – மலை 35 நுட்பமான அரத்தால் அராவின நுண்ணிய… Read More »நுவறு

நுவறல்

சொல் பொருள் (பெ) சொல்லுதல், சொல் பொருள் விளக்கம் சொல்லுதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் saying, uttering தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அவனே பெறுக என் நா இசை நுவறல் – புறம் 379/2 அவன் ஒருவனே பெறுவானாக,… Read More »நுவறல்

நுவல்

சொல் பொருள் (வி) சொல் சொல் பொருள் விளக்கம் சொல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் say, speak, utter தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இசை நுவல் வித்தின் நசை ஏர் உழவர்க்கு – மலை 60 புகழ் பாடுதல்(என்ற)… Read More »நுவல்