Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

நேர்படு

சொல் பொருள் எதிரெதிராகு சொல் பொருள் விளக்கம் எதிரெதிராகு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be face in face தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இனம் தலைப்பிரிந்த புன்கண் மட மான் நேர்பட தன் ஐயர் சிலை… Read More »நேர்படு

நேர்நிறுத்து

சொல் பொருள் முன்னிலையாக்கு சொல் பொருள் விளக்கம் முன்னிலையாக்கு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  keep in the forefront தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரி கூடு இன் இயம் கறங்க நேர்நிறுத்து கார் மலர் குறிஞ்சி… Read More »நேர்நிறுத்து

நேர்நிர

சொல் பொருள் சமமாய் நில் சொல் பொருள் விளக்கம் சமமாய் நில் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் stand equal தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சீர் நிரந்து ஏந்திய குன்றொடு நேர்நிரந்து ஏறுமாறு ஏற்கும் இ குன்று –… Read More »நேர்நிர

நேர்தல்

சொல் பொருள் எதிர்ப்படுதல், முற்றுவித்தல் சொல் பொருள் விளக்கம் எதிர்ப்படுதல், முற்றுவித்தல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் meeting, encountering, making complete தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பைதலம் அல்லேம் பாண பணை தோள் ஐது அமைந்து… Read More »நேர்தல்

நேர்கோல்

சொல் பொருள் துலாக்கோல் சொல் பொருள் விளக்கம் துலாக்கோல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் weighing rod தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஓர்வுஉற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல் அறம் புரி நெஞ்சத்தவன் – கலி 42/14,15 நன்கு… Read More »நேர்கோல்

நேர்

சொல் பொருள் வளைவு இல்லாமலிரு, செவ்வையாக இரு, ஒத்திரு, இளகு, மென்மையாகு, உடன்படு, உறுதிகொள், நிச்சயி, எதிர், சந்தி, பொருந்தியிரு, இசைவாக இரு, வளைவு இல்லாதது, செவ்வையானது, செம்மை, செப்பம், ஒப்புமை, நிகர், செங்குத்து… Read More »நேர்

நேமியான்

சொல் பொருள் திருமால் சொல் பொருள் விளக்கம் திருமால் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Lord Vishnu தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போல – கலி 105/9 வளம்செறிந்த உருண்டையான சக்கரப்படையையுடைய… Read More »நேமியான்

நேமிஅம்செல்வன்

சொல் பொருள் திருமால்,  சொல் பொருள் விளக்கம் திருமால்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Lord Vishnu தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நேர் கதிர் நிரைத்த நேமிஅம்செல்வன் போர் அடங்கு அகலம் பொருந்திய தார் போல் – அகம்… Read More »நேமிஅம்செல்வன்

நேமி

சொல் பொருள் தேர் உருளை, திருமால் கையிலுள்ள சக்கராயுதம், ஆணைச் சக்கரம், கடல் சொல் பொருள் விளக்கம் தேர் உருளை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் wheel of a chariot, the discuss in the… Read More »நேமி

நேடு

சொல் பொருள் தேடு,  சொல் பொருள் விளக்கம் தேடு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் seek, look out for தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வையை மடுத்தால் கடல் என தெய்ய நெறி மணல் நேடினர் செல்ல சொல் ஏற்று… Read More »நேடு