Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

கோட்டுமீன்

சொல் பொருள் சுறாமீன் சொல் பொருள் விளக்கம் சுறாமீன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் shark தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடும் திமில் பரதவர் கோட்டுமீன் எறிய – குறு 304/4 வளைந்த திமிலையுடைய பரதவர் கொம்புடைய… Read More »கோட்டுமீன்

கோட்டுமா

சொல் பொருள் கொம்புகளையுடைய விலங்கு (காட்டுப்பன்றி, யானை. எருமை) சொல் பொருள் விளக்கம் கொம்புகளையுடைய விலங்கு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் boar, elephant. buffallo தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடு வில் கானவன் கோட்டுமா தொலைச்சி பச்சூன் பெய்த… Read More »கோட்டுமா

கோட்டம்

சொல் பொருள் சரியான நிலையிலிருந்தும் மாறுபடுதல் வளைவான இடம் கோவில் சொல் பொருள் விளக்கம் சரியான நிலையிலிருந்தும் மாறுபடுதல், வளைவான இடம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bend temple தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேறு உணர்ந்து… Read More »கோட்டம்

கோசர்

1. சொல் பொருள் பழைய வீரக்குடியினருள் ஒரு சாரார் 2. சொல் பொருள் விளக்கம் கடைச்சங்க காலத்தில், கோசர் என்றொரு வகுப்பார் மூவேந்தர்க்கும் படைத்தலைவராகவும், தமிழகத்தில் ஆங்காங்கு வெவ்வேறு சிற்றரசராகவும் இருந்தமை, பழந்தமிழ் நூல்களாலும்… Read More »கோசர்

கோங்கு

கோங்கு

கோங்கு என்பதன் பொருள் ஒரு வகை இலவ மரம் 1. சொல் பொருள் ஒரு வகை இலவ மரம் 2. சொல் பொருள் விளக்கம் கோங்கம் என்று சங்கப்பாடல் கூறும் மரத்தை இக்காலத்தில் கோங்கு… Read More »கோங்கு

கோங்கம்

கோங்கம்

கோங்கம் என்பதன் பொருள் ஒரு வகை இலவ மரம். 1. சொல் பொருள் ஒரு வகை இலவ மரம், பூ 2. சொல் பொருள் விளக்கம் கோங்கம் என்று சங்கப்பாடல் கூறும் மரத்தை இக்காலத்தில்… Read More »கோங்கம்

கோகுலம்

கோகுலம்

கோகுலம் என்பதன் பொருள் குயில் சொல் பொருள் விளக்கம் குயில் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cuckoo தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிகை மயிலாய் தோகை விரித்து ஆடுநரும் கோகுலமாய் கூவுநரும் – பரி 9/64,65 தம் கூந்தலையே… Read More »கோகுலம்

கோ

சொல் பொருள் மணி முதலியவற்றில் ஊடு நூலைப்புகுத்தி இணை, தரி, அரசன், பசு சொல் பொருள் விளக்கம் மௌவல் எனச் சங்ககாலத்தில் வழங்கப்பட்ட மலரை இக்காலத்தில் மரமல்லி (மர மல்லிகை), பன்னீர்ப் பூ எனவும்வழங்குகின்றனர்.… Read More »கோ

நோனார்

சொல் பொருள் பகைவர் சொல் பொருள் விளக்கம் பகைவர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் foes தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நோனார் உயிரொடு முரணிய நேமியை – பரி 4/9 பகைவருடைய உயிரோடு மாறுபட்ட சக்கரப்படையையுடையவனே! குறிப்பு இது… Read More »நோனார்

நோன்றல்

சொல் பொருள் பொறுத்துக்கொள்ளுதல் சொல் பொருள் விளக்கம் பொறுத்துக்கொள்ளுதல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் enduring தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல் – கலி 133/10 அறிவு எனப்படுவது பேதைகளின் சொற்களைப் பொறுத்துக்கொள்ளுதல், குறிப்பு… Read More »நோன்றல்