Skip to content

சி வரிசைச் சொற்கள்

சி வரிசைச் சொற்கள், சி வரிசைத் தமிழ்ச் சொற்கள், சி என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், சி என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

சின்னவீட்டுப் பொழுது

சொல் பொருள் திருச்செங்கோடு வட்டாரத்தில் மாலைப் பொழுதைச் சின்ன வீட்டுப் பொழுது என்பது வழக்காம் சொல் பொருள் விளக்கம் திருச்செங்கோடு வட்டாரத்தில் மாலைப் பொழுதைச் சின்ன வீட்டுப் பொழுது என்பது வழக்காம். அது குழுவழக்காக… Read More »சின்னவீட்டுப் பொழுது

சின்னம் பேசல்

சொல் பொருள் சின்னத்தனமாக என்றும் சிறுதனமாக என்றும் வழங்கும் பொது வழக்கு, செட்டி நாட்டுப் பகுதியில் சின்னம் பேசல் என்று வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் சின்னத்தனமாக என்றும் சிறுதனமாக என்றும் வழங்கும் பொது… Read More »சின்னம் பேசல்

சிறுபாடு

சொல் பொருள் இது சிறுவாடு எனவும் வழங்கும். சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த மகளிர் தேட்டு சிறுவாடு எனப்படுதல் நெல்லை, முகவை வழக்காகும் சொல் பொருள் விளக்கம் இது சிறுவாடு எனவும் வழங்கும். சிறுகச்… Read More »சிறுபாடு

சிறப்பு

சொல் பொருள் சிறப்பு என்பது புகழ்; அது பொதுப் பொருள். சிறப்பு என்பது திருமுழுக்காட்டு என்னும் பொருளில் செட்டி நாட்டு வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் சிறப்பு என்பது புகழ்; அது… Read More »சிறப்பு

சிறகு

சொல் பொருள் கட்டை வண்டிகளில் அச்சு தெப்பக்கட்டை ஆகியவற்றின்மேல் அகன்று நீண்ட பலகைப் பரப்பு. அதன் இரு பக்கச் சட்டங்களையும் சிறகு என்பது உழவர் வழக்காகும். சொல் பொருள் விளக்கம் சிறகு, சிறை என்பவை… Read More »சிறகு

சிவீர்

சொல் பொருள் சிவீர், செவீர், செக்கச் செவீர் என்பனவெல்லாம் சிவப்பு வழிப்பட்ட சொற்கள் சொல் பொருள் விளக்கம் சிவீர், செவீர், செக்கச் செவீர் என்பனவெல்லாம் சிவப்பு வழிப்பட்ட சொற்கள். “உன் முகம் என்ன சிவீர்… Read More »சிவீர்

சிலும்பல்

சொல் பொருள் சிறிதாக எழும்பும் அலையைச் சிலும்பல் என்பது சீர்காழி வட்டார வழக்கு துள்ளி மேலே எழும்புவதைச் சிலும்பல் என்பதும், மரத்தின் ஆடுகிளையைச் சிலும்பல் என்பதும் முகவை, நெல்லை வழக்குகள் சொல் பொருள் விளக்கம்… Read More »சிலும்பல்

சிலுப்பி

சொல் பொருள் சொல்வதை முகம் கொடுத்துக் கேளாமல் திருப்புதலைச் சிலுப்புதல் என்பது முகவை வழக்கு சிலுப்பி என்பதற்குத் தோசை புரட்டும் கரண்டி என்னும் வழக்கு உசிலம்பட்டி வட்டார வழக்கு ஆகும் மோர் கடைதலைச் சிலுப்புதல்… Read More »சிலுப்பி

சில்லுக்காப் பாதை

1. சொல் பொருள் சிறியதாய ஒற்றையடிப் பாதையைக் கொங்கு நாட்டினர் சில்லுக்காப் பாதை என்பர். 2. சொல் பொருள் விளக்கம் சிறியதாய ஒற்றையடிப் பாதையைக் கொங்கு நாட்டினர் சில்லுக்காப் பாதை என்பர். சில்லு =… Read More »சில்லுக்காப் பாதை

சில்லான்

சொல் பொருள் ஓணான் இனத்தில் சிறியதாகிய உயிரியைச் சில்லான் என வழங்குதல் தென்னக வழக்கு சொல் பொருள் விளக்கம் ஓணான் இனத்தில் சிறியதாகிய உயிரியைச் சில்லான் என வழங்குதல் தென்னக வழக்கு. சில் =… Read More »சில்லான்