Skip to content

த வரிசைச் சொற்கள்

த வரிசைச் சொற்கள், த வரிசைத் தமிழ்ச் சொற்கள், த என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், த என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

தள்ளி முள்ளி

சொல் பொருள் தள்ளி – மாட்டின் வாலைப் பிடித்து முறுக்கியும் அடித்தும் நகர்த்துதல்.முள்ளி – தாற்றுக் கோலால் அதை இடித்தும் காயை முள்ளியும் நகர்த்துதல். சொல் பொருள் விளக்கம் சண்டி மாட்டைத் தள்ளி முள்ளி… Read More »தள்ளி முள்ளி

தப்பும் தவறும்

சொல் பொருள் தப்பு – கொண்டொழுகத் தக்க கடைப்பிடியைக் கொண்டொழுகாது தப்ப விடுதல்.தவறு – செய்ய வேண்டும் ஒன்றைச் செய்யாது தவறி விடுதல். சொல் பொருள் விளக்கம் தப்பு, தவறு என்பவை குற்றம் என்னும்… Read More »தப்பும் தவறும்

தப்புத் தண்டா

சொல் பொருள் தப்பு – கொண்டொழுகத் தக்க கடைப் பிடியைக் கொண்டொழுகாது தப்புதல்.தண்டா – தண்டனைக் குரிய குற்றத்தில் மாட்டிக் கொள்ளுதல். சொல் பொருள் விளக்கம் “தப்புத் தண்டாவில் மாட்டிக் கொள்ளாதே; தப்புத் தண்டாச்… Read More »தப்புத் தண்டா

தத்தித் தாவி

சொல் பொருள் தத்துதல் – தவளை போல் இடைவெளிபடச் செல்லுதல்.தாவுதல் – முயல்போல் பெரிதளவு இடைவெளிபட உயர்ந்தோங்கித் தாவுதல். சொல் பொருள் விளக்கம் தத்துதலும் தாவுதலும் இடைவெளிபடத் துள்ளிச் செல்லுதல் எனினும் முன்னது நிலத்தினின்று… Read More »தத்தித் தாவி

தண்டா தசுக்கா

சொல் பொருள் தண்டா – வரி வாங்க அல்லது வரிதண்ட வந்தவனா?தசுக்கா – கொழுத்துப் போய் வந்தவனா? சொல் பொருள் விளக்கம் “நான் அவனிடம் நடந்தது என்ன என்று கேட்டேன். உடனே அவன் ‘தண்டா… Read More »தண்டா தசுக்கா

தடைவிடை

சொல் பொருள் தடை – தடுத்துக் கேட்கும் வினாவிடை – தடுத்துக் கேட்கும் வினாவிற்குத் தரும் மறுமொழி. சொல் பொருள் விளக்கம் மேனிலைத் தேர்வுகளிலும், வாதாட்டு அரங்குகளிலும் ‘தடைவிடை’ ஆட்சியுண்டு. “தடை விடைகளால் நிறுவுக”… Read More »தடைவிடை

தடவுதல் நீவுதல்

சொல் பொருள் தடவுதல் – ஒன்றில் ஒன்று படுமாறு தழுவிப் பரப்புதல்.நீவுதல் – தடவியதை அழுந்தத் தேய்த்து விடுதல். சொல் பொருள் விளக்கம் தடவுதல் முற்படு செயல்; நீவுதல் பிற்படு செயல். ஒரு களிம்பைக்… Read More »தடவுதல் நீவுதல்

தட்டை தாள்

சொல் பொருள் தட்டை – கரும்பு, சோளம் முதலியவற்றின் அடித்தண்டு.தாள் – நெல், புல் முதலியவற்றின் அடித்தண்டு. சொல் பொருள் விளக்கம் தட்டையும் தாளும் புல்லினத்தனவே. எனினும் அவற்றின் அடித்தண்டு தட்டை, தாள் எனப்… Read More »தட்டை தாள்

தட்டுமுட்டு(ப் பொருட்கள்)

சொல் பொருள் தட்டு – உண்ணற்கும் மூடுவதற்கும் அமைந்த தட்டம் மூடி போல்வன.முட்டு – அடுக்களை அல்லது சமையற்கட்டில் நெருங்கிக் கிடக்கும் பானை சட்டி அண்டா குண்டா முதலிய பொருள்கள். சொல் பொருள் விளக்கம்… Read More »தட்டுமுட்டு(ப் பொருட்கள்)

தட்டுதாம்பாளம்

சொல் பொருள் தட்டு – திருநீறு, சூடன் வைக்கும் சிறுத் தட்டு.தாம்பாளம் – தேங்காய் பழம் வெற்றிலை வைக்கும் பெருந்தட்டு. சொல் பொருள் விளக்கம் தாம்பாளத்தின் உள்ளே தட்டு அடங்கும். கோயில் வழிபாட்டுக்குத் தாம்பாளம்,… Read More »தட்டுதாம்பாளம்