Skip to content

நீர் மேலாண்மை

வாக்கு

சொல் பொருள் 1. (வி) வடி, வார், ஊற்று,  2. (பெ) செம்மை, திருத்தம், சொல் பொருள் விளக்கம் வடி, வார், ஊற்று,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் pour, correctness, perfection தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »வாக்கு

முந்நீர்

முந்நீர்

முந்நீர் என்பது கடல் 1. சொல் பொருள் (பெ) 1. ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்ற மூன்று நீர்களை உடையது, கடல், 2. மூன்று வகை நீரால் கலந்து செய்யப்படும் ஓர் கலவை, 3.… Read More »முந்நீர்

படைக்கால்

படைக்கால்

படைக்கால் என்பது நீரோடும் படை வாய்க்கால் 1. சொல் பொருள் (பெ) 1. நீரோடும் படை வாய்க்கால், 2. கொழுவைப் பொறுத்தும் ஏர் நுனி 2. சொல் பொருள் விளக்கம் உழுவார் பாத்தி கட்டுவதற்குச் சால்… Read More »படைக்கால்

படிவால்

சொல் பொருள் ஓடை சொல் பொருள் விளக்கம் கால், வால் என்பவை நெடுமை (நீளம்) என்னும் பொருள் தரும் சொற்கள். படிவால் என்பது நீர் ஓடிச் செல்லும் ஓடுகால் ஆகிய ஓடையைக் குறிப்பதாக விளவங்கோடு… Read More »படிவால்

நொய்யல்

நொய்யல்

நொய்யல் என்பது சிறிதடைந்த ஆறு 1. சொல் பொருள் சிறிதடைந்த ஆற்றை நொய்யல் என்கின்றனர் 2. சொல் பொருள் விளக்கம் பல சிறிய ஆறுகள் ஓடைகள் சேர்கின்றன. ஆறு பெருகுகிறது; பேராறு ஆகிறது. பேராற்றின்… Read More »நொய்யல்

துளைக்கால்

சொல் பொருள் துளையில் இருந்து வெளியேறி வாய்க்காலுக்கு நீர்வருவதால் வாய்க்காலைத் துளைக்கால் என்றனர் சொல் பொருள் விளக்கம் வாய்க்கால் என வழங்கப்படும் பொது வழக்குச் சொல் தஞ்சைப் பகுதியில் துளைக்கால் என வழங்கப்படுகிறது. நீர்… Read More »துளைக்கால்

தாங்கல்

தாங்கல்

தாங்கல் என்பது ஏரி, நீர்நிலை. 1. சொல் பொருள் (பெ) 1. நீர்நிலை, 2. ஏரி, தாங்கல் என்பது ஏரி என்னும் பொருள் தாங்கியது. (பெ) 3. வட்டார வழக்கில் தாங்கல் வருத்தம் என்னும்… Read More »தாங்கல்

தருவை

சொல் பொருள் கால்வாய் ஓடை முதலியவற்றின் நீரால் அமைந்த ஏரிகள், குளங்கள் ஆயவை நெல்லை மாவட்ட வழக்கில் தருவை என வழங்கப்படுகின்றன சொல் பொருள் விளக்கம் கால்வாய் ஓடை முதலியவற்றின் நீரால் அமைந்த ஏரிகள்,… Read More »தருவை

தண்ணீர்க்கால்

சொல் பொருள் அங்கணம் என்னும் இருவகை வழக்கும் அமைந்த சொல், தண்ணீர்க்கால் என்றும், தண்ணீர்க்கிடை என்றும் மேல்புர வட்டார வழக்காக உள்ளது. ஓடும் நீர் ‘கால்’; ஓடாமல் கிடக்கும் நீர் ‘கிடை’ சொல் பொருள்… Read More »தண்ணீர்க்கால்

குட்டை

சொல் பொருள் நீர் நிலை சிறுகூடை சொல் பொருள் விளக்கம் குட்டையானது, சிறியது, உயரம் தணிந்தது என்னும் பொருளுடைய இப்பொதுச் சொல் நெல்லை மாவட்டத்தில் சிறுகூடை என்னும் பொருளில் வழங்குகின்றது. கொட்டான் என்பது ஓலைப்… Read More »குட்டை