Skip to content

நோ வரிசைச் சொற்கள்

நோ வரிசைச் சொற்கள், நோ வரிசைத் தமிழ்ச் சொற்கள், நோ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், நோ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

நோய் நொடி

சொல் பொருள் நோய் – உடலையும் உள்ளத்தையும் வருத்தும் பிணியும் நோயும்.நொடி – உடலையும் உள்ளத்தையும் ஒருங்கே வாட்டும் வறுமை. சொல் பொருள் விளக்கம் நோ, நோய், நோவு, நோதல், நோக்காடு முதலியவெல்லாம் நோய்வழிச்… Read More »நோய் நொடி

நோக்காடு போக்காடு

சொல் பொருள் நோக்காடு – நோய்போக்காடு – சாவு சொல் பொருள் விளக்கம் “ஊரே நோக்காடும் போக்காடுமாகக் கிடக்கிறது” என்று தொற்று நோய் வாட்டும் போதில் சிற்றூர்களில் சொல்வது வழக்காறு. சாக்காடு போல நோக்காடும்… Read More »நோக்காடு போக்காடு

நோனார்

சொல் பொருள் பகைவர் சொல் பொருள் விளக்கம் பகைவர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் foes தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நோனார் உயிரொடு முரணிய நேமியை – பரி 4/9 பகைவருடைய உயிரோடு மாறுபட்ட சக்கரப்படையையுடையவனே! குறிப்பு இது… Read More »நோனார்

நோன்றல்

சொல் பொருள் பொறுத்துக்கொள்ளுதல் சொல் பொருள் விளக்கம் பொறுத்துக்கொள்ளுதல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் enduring தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல் – கலி 133/10 அறிவு எனப்படுவது பேதைகளின் சொற்களைப் பொறுத்துக்கொள்ளுதல், குறிப்பு… Read More »நோன்றல்

நோன்மை

சொல் பொருள் பொறுமை, வலிமை சொல் பொருள் விளக்கம் பொறுமை, வலிமை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் endurance, strength, vigour தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாய்மை வயங்கிய வைகல் சிறந்த நோன்மை நாடின் இரு நிலம் –… Read More »நோன்மை

நோன்

சொல் பொருள் பொறுமைகாட்டு, வலிய சொல் பொருள் விளக்கம் மௌவல் எனச் சங்ககாலத்தில் வழங்கப்பட்ட மலரை இக்காலத்தில் மரமல்லி (மர மல்லிகை), பன்னீர்ப் பூ எனவும்வழங்குகின்றனர். இது வீட்டில் வளர்க்கப்படும் மரம். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்… Read More »நோன்

நோற்றோர்

சொல் பொருள் தவம் செய்தவர் சொல் பொருள் விளக்கம் தவம் செய்தவ மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் those who did penance தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நோற்றோர் மன்ற தோழி – குறு 344 ——————- ———————–… Read More »நோற்றோர்

நோவு

சொல் பொருள் வலி சொல் பொருள் விளக்கம் துன்பத்தின் வலியை உடையவர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் pain தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விருந்தின் புன்கண் நோவு உடையர் – புறம் 46/7 முன்பு அறியாத புதியதொரு துன்பத்தின் வலியை… Read More »நோவு

நோவல்

சொல் பொருள் வருந்தவேண்டாம், வருந்துகிறேன் சொல் பொருள் விளக்கம் மௌவல் எனச் சங்ககாலத்தில் வழங்கப்பட்ட மலரை இக்காலத்தில் மரமல்லி (மர மல்லிகை), பன்னீர்ப் பூ எனவும்வழங்குகின்றனர். இது வீட்டில் வளர்க்கப்படும் மரம். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்… Read More »நோவல்

நோல்

சொல் பொருள் பொறுத்துக்கொள், தவம்செய் சொல் பொருள் விளக்கம் பொறுத்துக்கொள், தவம்செய் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் endure, practise austerities தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நோலா இரும் புள் போல நெஞ்சு அமர்ந்து காதல் மாறா காமர் புணர்ச்சியின் –… Read More »நோல்