பாழும் பழியும்
சொல் பொருள் பாழ் – வெறுமைபழி – வசை சொல் பொருள் விளக்கம் ‘என்னபட்டு என்ன செய்வது? ‘எஞ்சியது பாழும் பழியுமே’ என ஏக்கமிக்கோர் தம் நிலைமை எண்ணித் துயர் ஊறுவர். முயன்று முயன்று… Read More »பாழும் பழியும்
பா வரிசைச் சொற்கள், பா வரிசைத் தமிழ்ச் சொற்கள், பா என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், பா என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)
சொல் பொருள் பாழ் – வெறுமைபழி – வசை சொல் பொருள் விளக்கம் ‘என்னபட்டு என்ன செய்வது? ‘எஞ்சியது பாழும் பழியுமே’ என ஏக்கமிக்கோர் தம் நிலைமை எண்ணித் துயர் ஊறுவர். முயன்று முயன்று… Read More »பாழும் பழியும்
சொல் பொருள் பாரம் – தாங்குவார்;தூரம் – பழந் தொடர்பார். சொல் பொருள் விளக்கம் ‘பார தூரம் தெரியாதவன்’ என்பதொரு பழித் தொடர். நம் குடும்பத்தை இதுவரை தாங்கி உதவியவர் யார் என்பதைத் தெரிந்திருந்தால்… Read More »பாரதூரம்
சொல் பொருள் (பெ) நள்ளிரவு சொல் பொருள் விளக்கம் நள்ளிரவு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் midnight தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல் – குறு 355/4 பலரும் துயிலும் நள்ளிரவின் இருளில் மா மேயல்… Read More »பானாள்
சொல் பொருள் (பெ) குடிப்பதற்கான சுவைப்பொருள், தமிழ் சொல்: குடிப்பு, குடிநீர் சொல் பொருள் விளக்கம் குடிப்பதற்கான சுவைப்பொருள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் beverages தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரிவையர் அமிர்த பானம் உரிமை_மாக்கள் உவகை அமிர்து… Read More »பானம்
சொல் பொருள் (வி) அழிந்துபோ, கெட்டுப்போ சொல் பொருள் விளக்கம் அழிந்துபோ, கெட்டுப்போ மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be destroyed தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாறுபட பறைந்த பன் மாறு மருங்கின் – புறம் 359/1 முற்றவும்… Read More »பாறுபடு
சொல் பொருள் (வி) 1. கலைந்துகிட, 2. பரட்டையாயிரு, 3. கிழிபடு, 4. சிதறிக்கிட, 5. அழிந்துபோ 2. (பெ) 1. பருந்து, கழுகு, 2. கேடு, அழிவு சொல் பொருள் விளக்கம் 1.… Read More »பாறு
சொல் பொருள் (வி.மு) 1. வழிப்படு, 2. ஊழினையுடையது சொல் பொருள் விளக்கம் 1. வழிப்படு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be on the way has a (good) fortune தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »பாற்று
சொல் பொருள் (வி) ஒழுங்குடன் இரு, சொல் பொருள் விளக்கம் ஒழுங்குடன் இரு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be well arranged தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆங்கு அ பன்னிரு கையும் பாற்பட இயற்றி – திரு 118… Read More »பாற்படு
சொல் பொருள் (பெ) 1. தெங்கு முதலியவற்றின் பூவை உள்ளடக்கிய மடல், சொல் பொருள் விளக்கம் 1. தெங்கு முதலியவற்றின் பூவை உள்ளடக்கிய மடல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Spathe of palms தமிழ் இலக்கியங்களில்… Read More »பாளை
பாழி என்பது ஓர் சங்க காலத்து ஊர் 1. சொல் பொருள் (பெ) சங்க காலத்து ஓர் ஊர் 2. சொல் பொருள் விளக்கம் சங்க காலத்து ஓர் ஊர் மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம்… Read More »பாழி