பொச்சரிப்பு பூழாப்பு
சொல் பொருள் பொச்சரிப்பு – உள்ளரிப்பாம் எரிவுபூழாப்பு – பொறாமை சொல் பொருள் விளக்கம் “அவன் பொச்சரிப்பும் பூழாப்பும் அவனை அமைதியாய் இருக்கவிடாது” என்பர். உட்சினமும், பொறாமையும் தாமே இருக்கும். விட்டு வைக்குமா? பொச்சாப்பு-மறதி;… Read More »பொச்சரிப்பு பூழாப்பு