போச்சுது
போச்சுது என்பதன் பொருள் போயிற்று, போனது, பசிக்கிறது. 1. சொல் பொருள் போயிற்று, போனது, பசிக்கிறது. 2. சொல் பொருள் விளக்கம் பசிக்கிறது என்பதைப் போச்சுது (போயிற்று) என்பது அகத்தீசுவர வட்டார வழக்கு. உண்ட… Read More »போச்சுது
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
போச்சுது என்பதன் பொருள் போயிற்று, போனது, பசிக்கிறது. 1. சொல் பொருள் போயிற்று, போனது, பசிக்கிறது. 2. சொல் பொருள் விளக்கம் பசிக்கிறது என்பதைப் போச்சுது (போயிற்று) என்பது அகத்தீசுவர வட்டார வழக்கு. உண்ட… Read More »போச்சுது
சொல் பொருள் நீர்ச் செம்பைப் போச்சி என்பது நெல்லை வழக்காகும் சொல் பொருள் விளக்கம் நீர்ச் செம்பைப் போச்சி என்பது நெல்லை வழக்காகும். அதனைப் போகணி என்பதும் நெல்லை வழக்கே. ‘புவ்வா’ என்னும் உணவுப்… Read More »போச்சி
சொல் பொருள் அப்பாவின் அப்பா சொல் பொருள் விளக்கம் அப்பாவின் அப்பாவைப் பொன்னையா என்பது நெல்லை வழக்கு. அவ்வாறே அம்மாவின் அம்மாவைப் பெற்றவர் பொன்னாத்தாள் எனப்படுவார். பொன், பொலிவும் அருமையும் மிக்க பொருளாதல் போன்றவர்… Read More »பொன்னையா
சொல் பொருள் வீடு சொல் பொருள் விளக்கம் கிள்ளியூர் வட்டார வழக்கில் பொறுதி என்பதோர் சொல் வழக்கில் உள்ளது. அது, வீடு என்னும் பொருளது. இப் பொருளின் வழியாக உள்ள வாழ்வியல் குறிப்பு, மிகச்… Read More »பொறுதி
சொல் பொருள் சுடுதல் சொல் பொருள் விளக்கம் நட்டாலை வட்டார வழக்காகப் பொள்ளுதல் என்பது சுடுதல் என்னும் பொருளில் வழங்குகின்றது. பொள்ளல், துளை என்னும் பொருளில் வருதல் பொது வழக்கு. குழல் முதலியவற்றைத் துளையிடுவதற்குக்… Read More »பொள்ளுதல்
சொல் பொருள் அன்னாசி (செந்தாழை)ப் பழம் சொல் பொருள் விளக்கம் ஒன்றொடு ஒன்று பொருந்தி நிற்கும் சுளைகளையுடைய அன்னாசி (செந்தாழை)ப் பழத்தைப் பொருத்திச் சக்கை என்பது குமரி மாவட்ட வழக்கு. பிரிக்க இயலாவகையில் பொருந்திய… Read More »பொருத்திச் சக்கை
சொல் பொருள் ஓலைக் குடை சொல் பொருள் விளக்கம் பொதியல் என்பது மூடுதல் பொருளது. வெயில் மழை புகாமல் காப்பாக அமைந்த குடையை-ஓலைக் குடையை-ப் பொதியல் என்பது நெல்லை, குமரி மாவட்ட வழக்காகும். நுங்கு,… Read More »பொதியல்
சொல் பொருள் வேப்பிலை சொல் பொருள் விளக்கம் வாழைக்காய் முதலியவற்றைப் பழுக்க வைப்பவர் வைக்கோலால் மூடல், புகை போடல் ஆகியவை செய்வர். வேப்பிலையைப் போட்டு மூடிப் பழுக்க வைத்தலும் வழக்கம். அதனால், திருச்செந்தூர் வட்டாரத்தில்… Read More »பொதும இலை
சொல் பொருள் பொரியல் சொல் பொருள் விளக்கம் பொரியல் எனப்படும் பொது வழக்கு, திருப்பாச்சேத்தி வட்டாரத்தில் பொடித் தூவல் எனப்படுகின்றது. அவியல், துவையல் போன்றது அல்லாமல் பொரியல் கறி செய்து முடித்து, பின்னர் அதன்மேல்… Read More »பொடித் தூவல்
சொல் பொருள் பூக்களின் இதழ்கள், தாலி, தோடு சொல் பொருள் விளக்கம் பூக்களின் இதழ்கள், பொட்டு என வழங்கப்படும். அப்பொட்டுகளைப் போலச் செய்யப்பட்ட அணிகலங்களுள் ஒன்று தாலி. அதற்குப் ‘பொட்டு’ என்று வழங்குவது குமரி… Read More »பொட்டு