கண்டம்
சொல் பொருள் (பெ) 1. கண்டத்திரை, பலவண்ணத்திரை 2. துண்டம், துண்டு, கண்டம் என்பதற்கு ‘முள்’ என்னும் பொருள் மருத்துவ வழக்கு குழி என்னும் பொருளில் ஏலத் தோட்ட வழக்காகும் சொல் பொருள் விளக்கம்… Read More »கண்டம்
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் (பெ) 1. கண்டத்திரை, பலவண்ணத்திரை 2. துண்டம், துண்டு, கண்டம் என்பதற்கு ‘முள்’ என்னும் பொருள் மருத்துவ வழக்கு குழி என்னும் பொருளில் ஏலத் தோட்ட வழக்காகும் சொல் பொருள் விளக்கம்… Read More »கண்டம்
சொல் பொருள் (பெ) 1. தேள், குளவி ஆகியவை கொட்டும்போது ஏற்படும் கடும் வலி, 2. வேகம், விரைவு, 3. சினம், கடுஞ்சினம், உள்வேக்காடு என்னும் பொருளில் வழங்குதல் வட்டார வழக்காகும். நீர்க் கடுப்பு… Read More »கடுப்பு
சொல் பொருள் (பெ) கங்கணம், பனைநாரால் பின்னப்படும் பெரும் பெட்டி கடகப் பெட்டி எனப்படுவது குமரி, நெல்லை வழக்காகும் சொல் பொருள் விளக்கம் கடகம் ஓர் அணிகலம். ஆண்கள் கடகம் அணிவதைக் கம்பர், “கடகக்கை… Read More »கடகம்
சொல் பொருள் (பெ) 1. உரைகல், 2. முறைமை கட்டளை என்பது அளவிடப்பட்டது என்னும் பொருளது சொல் பொருள் விளக்கம் ஆணை என்னும் பொருளில் கட்டளை வருதல் பொது வழக்கு. கட்டளைக்கல் என்பது இலக்கிய வழக்கு.… Read More »கட்டளை
சொல் பொருள் (பெ) 1. காடு, 2. புகலிடம், 3. தங்குமிடம், விளையாட்டில் எதிர்த்து ஆடுபவரைக் குறித்து, பின்னர் எதிர்ப்புப் பொருள் தருவதாயிற்று சொல் பொருள் விளக்கம் விலங்கு தங்கும் இடம் கட்சி எனப்படுதல்… Read More »கட்சி
சொல் பொருள் (பெ) எல்லை, வரம்பு, கங்கு = நெருப்புப் பற்றி எரிந்த விறகுக் கட்டையின் துண்டு கங்கு கங்கு என்பதற்கு எல்லை என்னும் பொருளும் உண்டு சொல் பொருள் விளக்கம் கங்கு =… Read More »கங்கு
சொல் பொருள் (வி) 1. மன்னெனும் ஏவல், நிலைபெறு, 2. மன்னெனும் ஏவல், தங்கு, 2. (பெ) 1. அரசன், 2. நிலைபேறு, 3. பெருமை, 4. பன்மை, மிகுதி, 5. ஆக்கம், 6. தலைமை, 3. (இ.சொ)… Read More »மன்
சொல் பொருள் (பெ) குளம் முதலியவற்றில் நீர் பாயும் மடைவகை, ஏரி, குளம் ஆயவற்றின் நீர்ப் போக்கி மட்குழாயை மதகு என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் அணை, ஏரி முதலியவற்றில்,… Read More »மதகு
சொல் பொருள் (பெ) ஒரு சங்ககால மன்னன், நடு வேர்ச்சொல்லியல் இது mid என்னும் ஆங்கில சொல்லின் மூலம் இது மத்தி என்னும் சமற்கிருத சொல்லின் மூலம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a chieftain belonging… Read More »மத்தி
சொல் பொருள் (பெ) கள், மட்டம் – குறைவு சொல் பொருள் விளக்கம் மட்டம் என்பது சமமானது. ஒப்புரவானது என்பது பொருள். மட்டப்பலகை, பூச்சுமட்டப்பலகை, மட்டம் பார்த்தது, என் மட்டம் என்பவையெல்லாம் சம நிலைப்பொருள்.… Read More »மட்டம்