உவை
சொல் பொருள் குமரி மாவட்டத்தில் உவை என்பது களையைக் குறிக்கும் வழக்குச் சொல்லாகும் உவை என்பது முன்னின்றவற்றில் சிறிது சேயவற்றை. (திருக்கோ. 223. பேரா) சொல் பொருள் விளக்கம் கள் என்பது பல என்பதன்… Read More »உவை
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் குமரி மாவட்டத்தில் உவை என்பது களையைக் குறிக்கும் வழக்குச் சொல்லாகும் உவை என்பது முன்னின்றவற்றில் சிறிது சேயவற்றை. (திருக்கோ. 223. பேரா) சொல் பொருள் விளக்கம் கள் என்பது பல என்பதன்… Read More »உவை
சொல் பொருள் குற்றாலத்துப் பகுதியில் உவச்சர் என்பார் கோயில் பூசகர் என வழங்கப்படுகிறார் சொல் பொருள் விளக்கம் உவச்சர் என்பது ஒரு குடிப்பெயராக வழங்கப்படுகிறது. உவச்சர் மேளகாரர் எனப்படுவார். கொட்டு முழுக்குவார்க்கு வழங்கும் கோயிற்கொடை… Read More »உவச்சர்
சொல் பொருள் குவியும் மொய்ப் பணத்தை உலுப்பை என்பது அறந்தாங்கி வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் பலபேர் கூடி நின்று (மொய்த்து) தருவதும் எழுதுவதும் மொய் எனப்படுதல் பொது வழக்கு, ஈ மொய்த்தல்,… Read More »உலுப்பை
சொல் பொருள் குமரி மாவட்ட மூக்குப் பேரி (பீரி) வட்டாரத்தார் கடிகாரத்தை உருளோசு என வழங்குவர் சொல் பொருள் விளக்கம் குமரி மாவட்ட மூக்குப் பேரி (பீரி) வட்டாரத்தார் கடிகாரத்தை உருளோசு என வழங்குவர்.… Read More »உருளோசு
சொல் பொருள் ஆடு மாடு முதலியவை விலைமாறும் தரகர் வழக்கில் உருளை என்பது ‘பணம்’ என்னும் பொருளில் வழங்கப்படுகிறது சொல் பொருள் விளக்கம் ஆடு மாடு முதலியவை விலைமாறும் தரகர் வழக்கில் உருளை என்பது… Read More »உருளை
சொல் பொருள் வெந்தயம் என்பது மசாலைக்கும், மருந்துக்கும் பயன்படும் கடைச் சரக்குப் பொருள். அதன் வடிவமைப்புக் கருதித் தக்கலை வட்டாரத்தார் அதனை உருவால் அரிசி என்பர் சொல் பொருள் விளக்கம் வெந்தயம் என்பது மசாலைக்கும்,… Read More »உருவால் அரிசி
சொல் பொருள் குயவர்கள் தாம் உருவாக்கும் பொம்மையை ‘உருவாரம்’ என்பது தொழில் வழிவழக்கு ஆகும் சொல் பொருள் விளக்கம் பொ(ய்)ம்மை மண்ணால் செய்வதுண்டு. அவர்கள் மண்ணீட்டாளர், குயவர், வேளார் (வேள் = மண்) என… Read More »உருவாரம்
சொல் பொருள் உருமம் என்பது காற்று விசிறுதல் இல்லாமல் இறுக்கமாக வியர்வை உண்டாகும் நிலையைக் குறிப்பதாம் சொல் பொருள் விளக்கம் உருமம் என்பது காற்று விசிறுதல் இல்லாமல் இறுக்கமாக வியர்வை உண்டாகும் நிலையைக் குறிப்பதாம்.… Read More »உருமிப்பு
சொல் பொருள் தலையில் கட்டும் பட்டுப்பாகை உருமால் எனப்படும் சொல் பொருள் விளக்கம் தலையில் கட்டும் பட்டுப்பாகை உருமால் எனப்படும். பட்டுப் பளபளப்பும் வண்ணக் கரையும் பூவேலைப்பாடும் பிற குஞ்சங்களுடன் கூடியும் பிறரைக் கவர்வதாகவும்,… Read More »உருமால்
சொல் பொருள் அன்பு என்னும் பொருளில் உருத்து என்னும் சொல் தென்னக வழக்கில் உள்ளது சொல் பொருள் விளக்கம் அன்பு என்னும் பொருளில் உருத்து என்னும் சொல் தென்னக வழக்கில் உள்ளது. “என்மேல் அவன்… Read More »உருத்து