வள்ளைப்பாட்டு
1. சொல் பொருள் விளக்கம் வள்ளை – உலக்கை; மகளிர் நெற்குத்தும் போது ஒரு தலைவனைப் புகழ்ந்து பாடும் பாட்டு. நெல், தினை ஆகியவற்றை உரலில் இட்டு, இரண்டு பெண்கள் உலக்கையால் மாறிமாறிக் குற்றும்போது… Read More »வள்ளைப்பாட்டு
வ வரிசைச் சொற்கள், வ வரிசைத் தமிழ்ச் சொற்கள், வ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், வ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)
1. சொல் பொருள் விளக்கம் வள்ளை – உலக்கை; மகளிர் நெற்குத்தும் போது ஒரு தலைவனைப் புகழ்ந்து பாடும் பாட்டு. நெல், தினை ஆகியவற்றை உரலில் இட்டு, இரண்டு பெண்கள் உலக்கையால் மாறிமாறிக் குற்றும்போது… Read More »வள்ளைப்பாட்டு
சொல் பொருள் வன்பு – வல்லாண்மையால் துயரூட்டல்.துன்பு – வல்லாண்மையின்றியும் சொல்லாலும் கரவாலும் துயரூட்டல். சொல் பொருள் விளக்கம் “வன்பு துன்புக்குப் போகாதே; வன்பு துன்புகளில் மாட்டிக் கொள்ளாதே” என்பவை அறிவுரைகளாம். வன்படியாக என்பது… Read More »வன்பு துன்பு(வம்பு தும்பு)
சொல் பொருள் வம்மை(வண்மை) – கொடைவழமை – வழக்கம் சொல் பொருள் விளக்கம் வழி வழியாகக் கொடுத்து வந்த கொடை முறை ‘வம்மை’ என்பதாம். உழவர் குடியில் இவரிவர்க்கு இன்ன இன்ன செய்ய வேண்டும்… Read More »வம்மை வழமை
சொல் பொருள் வதி – வழியிலும் வாழ்விடங்களிலும் பட்ட சேறு, வதி எனப்படும்.சேறு – நிலங்களில் நீரோடு கலந்து கட்டியாக இருக்கும் மண்சேறு எனப்படும். சொல் பொருள் விளக்கம் வதி-வழி; வதிவிடம், நிலத்துச் சேறு… Read More »வதியும் சேறும்
சொல் பொருள் வத்தல்(வற்றல்)- வற்றி உலர்ந்து போனது வத்தல். (வற்றல்)வதக்கல் – சற்றே வற்றி சற்றே ஈரப்பதம் உடையது வதக்கல். சொல் பொருள் விளக்கம் உலரப் போட்ட மிளகாடீநு வற்றல் நன்றாக உலர்ந்தும் உலரமாலும்… Read More »வத்தல் வதக்கல்
சொல் பொருள் வட்டி – குறித்த தொகையைக் குறித்த காலத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஈடாகத் தரும் தொகை வட்டி.வாசி – வட்டித் தொகை அதற்குரிய கெடுவைத் தாண்டிக் கொடுக்கப்படுமானால் அத்தொகைக்குரிய வட்டித் தொகை வாசி.… Read More »வட்டி வாசி
சொல் பொருள் வட்டம் – தன் சுற்றத்தார் வீடுகள்.வளசல் – தன் உறவினர் வீடுகள். சொல் பொருள் விளக்கம் முற்காலத்தில் பங்காளிகள் ஒரு வட்டமாகவும் அவர்கள் காலத்தில் உறவினர்கள் அடுத்தடுத்து வட்டம் வட்டமாக அமைந்திருக்க… Read More »வட்டம் வளசல்
சொல் பொருள் வகை – வரவு வந்த அல்லது செலவிட்ட வழி.தொகை – வரவு வந்த அல்லது செலவிட்ட தொகை. சொல் பொருள் விளக்கம் வகை, தொகை விளக்கமாக இருக்கவேண்டும் என்பதை எவரும் விரும்புவது… Read More »வகை தொகை
சொல் பொருள் வக்கு – வழி; வாய்ப்பு,வகை – பிறர் உதவியாம் வகை. சொல் பொருள் விளக்கம் ‘வக்கு வகை’ என்பது ‘வழி வகை’ எனவும் படும். தம் பொருளால் வாழ்வு நடத்துதலும் பிறர்… Read More »வக்கு வகை
சொல் பொருள் தொத்தல் – நோயால் நலிந்தவன்வத்தல்(வற்றல்)- வறுமையால் மெலிந்தவன். சொல் பொருள் விளக்கம் கால் தள்ளாடி நடப்பாரைத் தொத்தல் என்பது வழக்கம். சிலருக்குத் தொத்தன் எனப்பட்டப் பெயரும் உண்டு. ஊன்வாடி மெலிந்து தோன்றுதல்… Read More »வத்தலும் தொத்தலும்