Skip to content

சொல் பொருள் விளக்கம்

மிதுனம்

சொல் பொருள் (பெ) மிதுனராசி, சொல் பொருள் விளக்கம் மிதுனராசி,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Gemini of the zodiac; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புந்தி மிதுனம் பொருந்த புலர் விடியல் அங்கி உயர் நிற்ப – பரி… Read More »மிதுனம்

மிதி

சொல் பொருள் 1. (வி) 1. கால் பதி, அடி வை,  2. காலால் துவை, அழுத்து, 2. (பெ) மிதித்துத் திரட்டப்பெற்ற கவளம் சொல் பொருள் விளக்கம் கால் பதி, அடி வை, … Read More »மிதி

மிதவை

மிதவை

மிதவை என்பது சோறு, கூழ் அல்லது கஞ்சி, பொங்கல், பால்சோறு, வெண்ணெய். 1. சொல் பொருள் (பெ) 1. தெப்பம், மிதப்பு, 2. ஒரு வகை உணவுப்பொருள், 3. சோறு, 4. கூழ் அல்லது… Read More »மிதவை

மிதப்பு

சொல் பொருள் (பெ) மிதந்து வருவது, வெண்ணெய் பொறுப்புணர்ந்து செய்யாமல் தட்டிக் கழிப்பது சொல் பொருள் விளக்கம் மிதவை, மிதவைக் கட்டை என்பவை பொதுவழக்கில் உள்ளவை. மிதப்பு என்பது நீர்மேல் மிதக்கும் வெண்ணெயைக் குறிப்பதாக… Read More »மிதப்பு

மிண்டு

சொல் பொருள் (வி) நெம்பு, குத்திக்கிளப்பு, சொல் பொருள் விளக்கம் நெம்பு, குத்திக்கிளப்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் turn over with a lever, dig out தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உளி வாய் சுரையின்… Read More »மிண்டு

மிடை

சொல் பொருள் (வி) 1. அணிவகு, 2. முடை, பின்னு, சேர்த்துக்கட்டு, 3. நெருங்கு, செறி, 4. கல, 2. (பெ) 1. இடம், 2. பரண், சொல் பொருள் விளக்கம் அணிவகு, மொழிபெயர்ப்புகள்… Read More »மிடை

மிடா

சொல் பொருள் (பெ) பெரிய மண்பானை, சொல் பொருள் விளக்கம் பெரிய மண்பானை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் large earthen vessel தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சாறு அயர்ந்து அன்ன மிடாஅ சொன்றி – குறி 201 விழா… Read More »மிடா

மிடறு

சொல் பொருள் (பெ) 1. கண்டம், தொண்டை, குரல்வளை, 2. கழுத்து, சொல் பொருள் விளக்கம் கண்டம், தொண்டை, குரல்வளை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் throat, larynx, trachea neck தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கரும்… Read More »மிடறு

மிடல்

சொல் பொருள் (பெ) வலிமை, சொல் பொருள் விளக்கம் வலிமை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் strength, might தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொடங்கல்_கண் தோன்றிய முதியவன் முதலாக அடங்காதார் மிடல் சாய அமரர் வந்து இரத்தலின் – கலி… Read More »மிடல்

மிஞிறு

சொல் பொருள் (பெ) வண்டு, தேனீ, சொல் பொருள் விளக்கம் வண்டு, தேனீ, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் beetle, honey bee தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இது எழுப்பும் ஓசை சீறியாழின் இசையைப் போல் இருக்கும்.… Read More »மிஞிறு