Skip to content

சொல் பொருள் விளக்கம்

விளங்கு

சொல் பொருள் (வி) 1. ஒளிர், பிரகாசி, 2. திகழ், சிறப்பாக இரு, 3. தெளிவாக இரு, பொருள் புரியும்படி இரு, சொல் பொருள் விளக்கம் 1. ஒளிர், பிரகாசி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் shine,… Read More »விளங்கு

விளங்கில்

சொல் பொருள் (பெ) ஒரு சங்க கால ஊர் சொல் பொருள் விளக்கம் விளங்கில் என்னும் ஊர் சங்ககாலத்தில் அரபிக்கடல் ஓரத்தில் இருந்தது. இந்த விளங்கில் செல்வச்செழிப்புமிக்கதாயிருந்தது. இதன் மாடங்கள் மணிகள் பதிக்கப்பெற்றவை (புறம் 84).… Read More »விளங்கில்

விளக்குறு

சொல் பொருள் (வி) 1. விளக்குகளை ஏற்று, 2. ஒளிபெறச்செய், ஒளிரச்செய், சொல் பொருள் விளக்கம் விளக்குகளை ஏற்று, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் light the lamp, brighten, give splendour to தமிழ் இலக்கியங்களில்… Read More »விளக்குறு

விளக்கு

சொல் பொருள் 1. (வி) 1. விவரி, விரிவாக எடுத்துரை,  2. தெளிவாகக் காட்டு, 3. பலர் அறியச்செய், 4. தெளிவாக்கு, 5. விளங்கச்செய் 2. (பெ) 1. ஒளிகொடுக்கும் சாதனம், 2. வெளிச்சம்… Read More »விளக்கு

விளக்கம்

சொல் பொருள் (பெ) 1. விளக்கு, 2. மோதிரம், 3. ஒளி சொல் பொருள் விளக்கம் விளக்கு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் lamp, ring, light தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெய் உமிழ் சுரையர் நெடும்… Read More »விளக்கம்

விழைவு

சொல் பொருள் (பெ) விருப்பம்,  சொல் பொருள் விளக்கம் விருப்பம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் desire தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தண் கடல் நாடன் ஒண் பூ கோதை பெருநாள் இருக்கை விழுமியோர் குழீஇ விழைவு கொள்… Read More »விழைவு

விழை

சொல் பொருள் (வி) விரும்பு,  சொல் பொருள் விளக்கம் விரும்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் wish, desire தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செறுநரும் விழையும் செம்மலோன் என – நற் 50/9 வேண்டாதவரும் விரும்பும் வீறு கொண்டவன் என்று… Read More »விழை

விழுமுறு

சொல் பொருள் (வி) 1. துன்புறு, 2. இறந்துபடு, சொல் பொருள் விளக்கம் துன்புறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be distressed or afflicted, meet death தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிறை அழிந்து எழுதரு… Read More »விழுமுறு

விழுமியோர்

சொல் பொருள் (பெ) 1. வானுலகத்தார், 2. சிறந்தோர்,  3. பெரும் வீரர்கள், சொல் பொருள் விளக்கம் வானுலகத்தார், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் celestial beings, excellent persons, great warriors தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »விழுமியோர்

விழுமியம்

சொல் பொருள் (த.ப.வி.மு) (நாங்கள்) சிறப்புடையோம் சொல் பொருள் விளக்கம் (நாங்கள்) சிறப்புடையோம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் we are great தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மலைப்பு அரும் அகலம் மதியார் சிலைத்து எழுந்து விழுமியம் பெரியம்… Read More »விழுமியம்