Skip to content

சொல் பொருள் விளக்கம்

கொப்பூழ்

சொல் பொருள் தொப்புள் சொல் பொருள் விளக்கம் தொப்புள் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Naval, umbilicus தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீர் பெயர் சுழியின் நிறைந்த கொப்பூழ் – பொரு 37 நீரிடத்துப் பெயர்தலையுடைய சுழி போலச் சிறந்த… Read More »கொப்பூழ்

கொண்மூ

சொல் பொருள் மேகம் சொல் பொருள் விளக்கம் மேகம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cloud தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அந்தரத்து இமிழ் பெயல் தலைஇய இன பல கொண்மூ தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப –… Read More »கொண்மூ

கொண்பெரும்கானம்

சொல் பொருள் கொண்கானம்  சொல் பொருள் விளக்கம் கொண்கானம்  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தன் பல இழிதரும் அருவி நின் கொண்பெரும்கானம் பாடல் எனக்கு எளிதே – புறம் 154/12,13 குறிப்பு இது… Read More »கொண்பெரும்கானம்

கொண்டுநிலை

சொல் பொருள் பாட்டு, சொல் பொருள் விளக்கம் குரவைக்கூத்தில் தலைவன் விரைவில் மணம் முடிக்க வேண்டிப் பாடும் பாட்டு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Kuravai song praying for the hero’s union in wedlock… Read More »கொண்டுநிலை

கொண்டி

சொல் பொருள் கொள்ளைப்பொருள், ஈட்டிய பொருள், உணவு, பரத்தை, சிறைப்பிடிக்கப்பட்ட மகளிர், கொள்ளையிடுதல், திறைப்பொருள், கப்பம் சொல் பொருள் விளக்கம் கொள்ளைப்பொருள் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் plunder, pillage, earned possession, food, prostitute, captive… Read More »கொண்டி

கொண்டல்

கொண்டல்

கொண்டல் என்பதன் பொருள் நீர் கொண்டு வரும் மேகம். சொல் பொருள் மழை, கிழக்குக் காற்று, மேகம் சொல் பொருள் விளக்கம் சோழ நாட்டுப் பக்கம் இருந்து நீர் கொண்டு வந்து பொழியும் முகிலைச்… Read More »கொண்டல்

கொண்கானம்

சொல் பொருள் ஒரு மலை சொல் பொருள் விளக்கம் இக்காலத்து மங்களூர் மலைக்குன்றுதான் இந்தக் கொண்கானம் என்ற ஒரு கருத்து உண்டு. கொண்கானம் என்பது நன்னன் ஆண்ட நிலப்பகுதி என்பார் ஔவை.துரைசாமி அவர்கள். மலையாளமாவட்டத்தின் வடபகுதியும், தென் கன்னட… Read More »கொண்கானம்

கொண்கன்

சொல் பொருள் நெய்தல் நிலத் தலைவன் நெய்தல் நிலக் காதலன் சொல் பொருள் விளக்கம் நெய்தல் நிலத் தலைவன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Chief of the maritime tract lover of the maritime… Read More »கொண்கன்

கொடுவரி

சொல் பொருள் புலி சொல் பொருள் விளக்கம் [வளைந்த வரிகளுதையது] புலி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் That which has curved stripes. Tiger தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடுவரி குருளை கூட்டுள் வளர்ந்து ஆங்கு –… Read More »கொடுவரி

கொடுமரம்

சொல் பொருள் வில் சொல் பொருள் விளக்கம் வில் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Bow தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடுமரம் தேய்த்தார் பதுக்கை நிரைத்த – கலி 12/2 தம்முடைய வில்லால் கொல்லப்பட்டவர்களின் உடலை இலைகளால் மூடிய… Read More »கொடுமரம்