Skip to content

சொல் பொருள்

(பெ) குளிர்ச்சி,

சொல் பொருள் விளக்கம்

குளிர்ச்சி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

coolness

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தண் பணை தழீஇய தளரா இருக்கை – பொரு 169

தண் பணை தழீஇய தளரா இருக்கை – சிறு 78

தண் பணை தழீஇய தளரா இருக்கை – பெரும் 242

குளிர்ந்த வயலையுடைய மருத நிலம் சூழ்ந்த சோர்வுறாத குடியிருப்புகளில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.