Skip to content

தப்புத் தண்டா

சொல் பொருள்

தப்பு – கொண்டொழுகத் தக்க கடைப் பிடியைக் கொண்டொழுகாது தப்புதல்.
தண்டா – தண்டனைக் குரிய குற்றத்தில் மாட்டிக் கொள்ளுதல்.

சொல் பொருள் விளக்கம்

“தப்புத் தண்டாவில் மாட்டிக் கொள்ளாதே; தப்புத் தண்டாச் செய்து மாட்டிக் கொள்ளாதே” என்பவை அறிவுரைகள்.

‘தப்பும் தவறும்’ என்பதில் தப்பு என்பதன் விளக்கம் அறிக. தண்டா – தண்டத்திற்கு உரியது தண்டம். அது தண்டா என நின்றது. தண்டா என்பது தவிர்க்கத் தக்கவையுமாம். முதுமொழிக் காஞ்சியில் வரும் தண்டாப் பத்து இப்பொருளது.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.