சொல் பொருள்
(பெ) சுற்றத்தார், தமக்கு வேண்டியோர்,
சொல் பொருள் விளக்கம்
சுற்றத்தார், தமக்கு வேண்டியோர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
relations, well-wishers
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தாய் உடை நெடு நகர் தமர் பாராட்ட – அகம் 310/7 தாய்மார் உள்ள பெரிய மனையில் சுற்றத்தார் பாராட்ட பகைவரும், தம் திறை கொடுத்து தமர் ஆயினரே – அகம் 44/1,2 பகைவரும் தாம் கொடுக்கவேண்டிய கப்பத்தைச் செலுத்தி வேண்டியவர்கள் ஆகிவிட்டனர்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்