தரை என்பதன் பொருள்நிலம்
1. சொல் பொருள் விளக்கம்
நிலம்
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
Ground, Floor, Earth, Head of a nail.
3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
பல பதினாயிரம் குலை தரை உதிர்வ போல் - பரி 2/44 தரை விசும்பு உகந்த தண் பரங்குன்றம் - பரி 21/15 தார் மலி மணி மார்பம் தரை மூழ்கி கிடப்பதோ - சிலப்.மது 19/44
3. வேர்ச்சொல்லியல்
இது terra என்னும் ஆங்கில சொல்லின் மூலம்
இது தரா என்னும் சமற்கிருத சொல்லின் மூலம்
குறிப்பு:
இது ஒருமூலச்சொல்