சொல் பொருள்
தலையில் முடி சேர்ந்து கற்றையாகி விடாமல் – சடையாகி விடாமல் – தனித் தனி முடியாகப் பயன்படுத்தும் காய் சீயக்காய் ஆகும்
சொல் பொருள் விளக்கம்
தலையில் முடி சேர்ந்து கற்றையாகி விடாமல் – சடையாகி விடாமல் – தனித் தனி முடியாகப் பயன்படுத்தும் காய் சீயக்காய் ஆகும். சீத்தல் = அழுக்கு நீக்குதல். தலைப்பிணி விலக்கு என்பது முடிசேர்தலை மட்டுமன்றிச் சொண்டு, சொறி, ஈர், பேன் என்பனவும் பற்றாமல் செய்வது என்பதை எண்ணினால் மேலும் இவ்வழக்கின் சிறப்பு விளங்கும். இது நெல்லை வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்