சொல் பொருள்
(பெ) ஒரு வள்ளலான சிற்றரசன்,
சொல் பொருள் விளக்கம்
ஒரு வள்ளலான சிற்றரசன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
An ancient chief of the Tamil land, noted for his liberality;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிடி மிதி வழுதுணை பெரும் பெயர் தழும்பன் கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர் – அகம் 227/17,18 பெண்யானை மிதித்த வழுதுணங்காய் போன்ற தழும்பினையுடையதால் வழுதுணைத் தழும்பன் என்னும் பெயர் கொண்டவனின் காவல் பொருந்திய மதில் எல்லையையுடைய ஊணூருக்கு அப்பால்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்