சொல் பொருள்

(பெ) உண்கலம்,

சொல் பொருள் விளக்கம்

உண்கலம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

eating plate

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நறு நெய் கடலை விசைப்ப சோறு அட்டு
பெரும் தோள் தாலம் பூசல் மேவர – புறம் 120/14,15

நறிய நெய்யிலே கடலை துள்ள, சோற்றைச் சமைத்து, பெரிய தோளையுடைய மனையாள் சாப்பாட்டுத்தட்டைக் கழுவுதலைப் பொருந்த

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.