சொல் பொருள்
(வி) 1.விளங்கு, ஒளிர், பிரகாசி, 2. ஒன்றை வாய்க்கப்பெற்றிரு
சொல் பொருள் விளக்கம்
1.விளங்கு, ஒளிர், பிரகாசி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
shine, glimmer, be lustrous, be endowed with a distinguished trait
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உரவு சினம் கனலும் ஒளி திகழ் நெடு வேல் – சிறு 102 எப்பொழுதும் மாறாத சினம் நின்றெரியும், ஒளியால் விளங்கும் நெடிய வேலினையும், வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில் – அகம் 172/1 யானை முழங்கும் தன்மை வாய்ந்த பக்க மலையில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்