Skip to content

சொல் பொருள்

(வி) 1.விளங்கு, ஒளிர், பிரகாசி, 2. ஒன்றை வாய்க்கப்பெற்றிரு

சொல் பொருள் விளக்கம்

1.விளங்கு, ஒளிர், பிரகாசி, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

shine, glimmer, be lustrous, be endowed with a distinguished trait

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உரவு சினம் கனலும் ஒளி திகழ் நெடு வேல் – சிறு 102

எப்பொழுதும் மாறாத சினம் நின்றெரியும், ஒளியால் விளங்கும் நெடிய வேலினையும்,

வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில் – அகம் 172/1

யானை முழங்கும் தன்மை வாய்ந்த பக்க மலையில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.