சொல் பொருள்

(பெ) 1. வலிமை, வீரியம், 2. ஓளி, பிரகாசம்

சொல் பொருள் விளக்கம்

1. வலிமை, வீரியம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

strength, vigour, Lustre, as of precious stones

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல் – திரு 149

நெருப்பென்னும்படி நெட்டுயிர்ப்புக்கொள்ளும் அச்சம் தோன்றும் கடிய வலிமையினையும் உடைய

திறல் விடு திரு மணி இலங்கு மார்பின் – பதி 46/3

மிகுந்த ஒளியை விடுகின்ற அழகிய மணிமாலை பளிச்சிடும் மார்பினையும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.