சொல் பொருள்
(பெ) (பிணக்கு போன்றவை) முடிவுக்கு வருதல்,
சொல் பொருள் விளக்கம்
(பிணக்கு போன்றவை) முடிவுக்கு வருதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be settled as quarrel
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அன்பன் சேறு ஆடு மேனி திரு நிலத்து உய்ப்ப சிரம் மிதித்து தீர்வு இலது ஆக செரு உற்றாள் செம் புனல் – பரி 7/73-75 தலைவன் சந்தனம் பூசிய தன் மேனியை அழகிய நிலத்தில் கிடத்தி வணங்க, அவனுடைய தலையை மிதித்து (தன் சினம்) முடியப்பெறாதவளாக ஊடல் கொண்டாள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்