சொல் பொருள்
(வி) உண்பி,
சொல் பொருள் விளக்கம்
உண்பி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
feed
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஈர் சேறு ஆடிய இரும் பல் குட்டி பல் மயிர் பிணவொடு பாயம் போகாது நெல்மா வல்சி தீற்றி குழி நிறுத்து ஓம்பிய குறும் தாள் ஏற்றை – பெரும் 341-344 ஈரத்தையுடைய சேற்றை அளைத்த கரிய பலவாகிய குட்டிகளையுடைய பலவாகிய மயிர்களையுடைய பெண் பன்றிகளோடே மனவிருப்பம் கொள்ளாமல், நெல்லின் உமியை மாவாக்கிய (தவிட்டு)உணவினை (வயிறு நிறைய)த் தின்னப் பண்ணிப், பலநாளும் குழியிலே நிறுத்திப் பாதுகாத்த குறிய காலையுடைய ஆண்பன்றியின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்