Skip to content

தோப்பைக் கிழங்கு

சொல் பொருள்

செட்டி நாட்டு வழக்கில் தோப்பைக் கிழங்கு என்பது இளங்கிழங்கு என்னும் பொருளில் வழங்குகின்றது

சொல் பொருள் விளக்கம்

செட்டி நாட்டு வழக்கில் தோப்பைக் கிழங்கு என்பது இளங்கிழங்கு என்னும் பொருளில் வழங்குகின்றது. வயிற்றுக் குழந்தை போன்ற இளமை வழிப்பட்ட ஆட்சி ஆகலாம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.