சொல் பொருள்
நெற்று – காய்ந்துபோன தேங்காடீநு நெற்று, பயற்று நெற்று போல்வன.
நெருகு – பருப்பு வைக்காமல் காடீநுந்து சுருங்கிப்போன குலையும் போல்வன.
சொல் பொருள் விளக்கம்
நெற்றில் உள்ளீடு நன்றாக அமைந்திருக்கும். நெருகில் உள்ளீடு இராது. இருப்பினும் பயன் செய்யாது. பருத்திச் செடியில் காய்கள் முற்றிப் பயன் தராமல் நெருகாகிப் போதல் ஒரு நோயாம். தோல் நெருக்கி உள்ளீடு இல்லாமல் செய்தமையால் நெருகுப் பெயர் பெற்றிருக்கலாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்