சொல் பொருள்
நேர் – நெடுக்கம் அல்லது நீளம்
கூறு – குறுக்கம் அல்லது அகலம்
சொல் பொருள் விளக்கம்
ஒன்றை நேரும் கூறுமாக அறுப்பதும், நேரும் கூறுமாகக் கிழிப்பதும், பின்னர் இணைப்பதும் தொழில் முறையாம். இந்நேரும் கூறும், நெடுக்காகவும் குறுக்காகவும் நடப்பதற்கும் சுட்டப்படும். கூறு என்பது பகுப்பதாம். கூறுவைத்தல், கூற்றம் என்பவை பகுப்பின் பொருளன.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்